2ஜி வழக்கு: அக்.9க்கு ஒத்திவைப்பு

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (4)
Advertisement
2ஜி, ஸ்பெக்டரம், டில்லி ஐகோர்ட்,

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் திமுக ராஜ்யசபா எம்.பி., கனிமொழி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய கனிமொழி, ராஜா அவகாசம் கோரியதை ஏற்ற கோர்ட், விசாரணையை அக்.9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
10-ஆக-201818:02:55 IST Report Abuse
r.sundaram எந்த வருடம்? இரண்டாயிரத்து இருநூற்றி பத்தொன்பதிலா? ஏற்கனவே இந்த வழக்குகள் ஒரு நீதிமன்றத்தில் நடந்தவை தானே? அதெற்கெதற்கு இத்தனை நாட்கள்? இதனாலேயே வழக்குகள் முடியாமல் தேங்குகின்றன. மேலும் அடுத்து வரும் தேர்தலில் ஒருவேளை இவரும் அமைச்சராகி விட்டால்? அப்புறம் கேஸுக்கு மூடுவிழாதான். இந்தியா உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
10-ஆக-201817:13:15 IST Report Abuse
K. V. Ramani Rockfort மீண்டும் வாய்தாவா ?
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
10-ஆக-201815:46:50 IST Report Abuse
kalyanasundaram INSTEAD OF WASTING TIME THIS 2G CASE MUST BE POSTED TO YEAR 5000 PEOPLE BY THIS PROCESS WOULD HAVE KNOWN FINAL JUDGEMENT. THEN ONLY THIS CAN BE CALLED AS REALLY TRUE JUDGEMENT.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X