பொது செய்தி

இந்தியா

கருப்புப் பணம் பதுக்கல் தகவல் அளிக்க சுவிட்சர்லாந்து - இந்தியா பேச்சுவார்த்தை

Updated : ஆக 11, 2018 | Added : ஆக 11, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 கருப்புப் பணம் பதுக்கல்  தகவல் அளிக்க சுவிட்சர்லாந்து - இந்தியா பேச்சுவார்த்தை


புதுடில்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புபணம் தொடர்பான தகவல்களை பரிமாறுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் ரகசியமாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் தொடர்பான தகவல்களை அளிக்க புதிய நெறிமுறைகளை ஏற்படுத்த அந்நாட்டு பார்லி.குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை மந்திரி இக்னாஸியோ கேஸிஸ், டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் பதுக்கியுள்ள நபர்களின் வங்கி கணக்கு எண், அவரது பெயர், முகவரி, பிறந்த தேதி, வரி அடையாள எண் (டின்) முதலீடு செய்துள்ள பணத்தின் மூலம் கிடைத்த வட்டி மற்றும் ஈவுத்தொகை, காப்பீடு திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடுகள், சொத்துகளை விற்றுபெற்ற மூலதனங்கள் போன்ற விபரங்கள் பரிமாறப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தகவல் வெளியுாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஆக-201810:54:16 IST Report Abuse
Nallavan Nallavan காங்கிரஸ் கூட்டணியும் தேர்தலுக்குப் பல மாதங்கள் இருந்த நிலையில் மக்களை ஏமாற்ற இதே போலச் செய்திகளைக் கசிய விட்டது .... .
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-ஆக-201808:27:28 IST Report Abuse
A.George Alphonse This is only a political stunt and drama of the BJP and nothing is going to happen.The people of our country are not fools to hear such story and believe.We are hearing this story from 2014 onwards and the same story will continue even after 2019 if the BJP come to power in central again.The people already forgotten this as they did not get any positive result on this issue since 2014 till todate.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஆக-201808:15:38 IST Report Abuse
Srinivasan Kannaiya ரொம்ப நாளா நடக்குது... ஆனால் ஒன்றும் பயன் இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X