ராகுலுக்கு உஸ்மானியா பல்கலை மறுப்பு

Added : ஆக 11, 2018 | கருத்துகள் (49)
Advertisement
ராகுல் ,உஸ்மானியா பல்கலை, ஐதராபாத், தெலுங்கானா, காங்கிரஸ் தலைவர் ராகுல், பல்கலை மாணவர்கள், காங்கிரஸ், ராகுல் காந்தி, ஐதராபாத் உஸ்மானியா பல்கலை,
Rahul,  Osmania University , Hyderabad, Telangana, Congress leader Rahul, University students, Congress, Rahul Gandhi, Hyderabad Osmania University ,

ஐதராபாத்: தெலுங்கானாவில் உஸ்மானியா பல்கலை.,க்குள் நுழைய காங்.தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காங்.தலைவர் ராகுல் இரண்டு நாள் பயணமாக ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் தெலுங்கானா மாநிலம் வருகை தர உள்ளார். பின்னர் ஐதராபாத் நகரில் உள்ள உஸ்மானிய பல்கலை.யில் இந்தியாவில் கல்வியும், வேலைவாய்ப்பும் என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை காங்.கட்சியினர் செய்துள்ளனர்.

இந்நிலையில் பல்கலை. நிர்வாகம் ராகுலுக்கு அனுமதி தர மறுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலை. தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOPALASAMY - bengaluru,இந்தியா
11-ஆக-201821:37:50 IST Report Abuse
GOPALASAMY படிக்கிற புள்ளைங்க இருக்கிற இடத்திலே , கண்ணடிச்சு , கட்டிப்புடி வைத்தியம் செஞ்சிடுவோரோன்னு பயப்படுறாங்களோ ?
Rate this:
Share this comment
Cancel
Gandhi Raj Damodharan - Chennai,இந்தியா
11-ஆக-201821:22:48 IST Report Abuse
Gandhi Raj Damodharan திரை கடலோடியும் திரவியம் தேடு என்றுசொல்லிவிட்டு போய்விட்டார்கள் நம் முன்னோர்கள் மிகவும் அறிவுபூர்வமான அறிவுரை இது ஒரு மொழியை நம்கைக்குள் வைத்துக்கொண்டு திரவியம் எல்லாம் தேடி விடமுடியுமா என்ன? மொழியென்பதே ஒருவர் மற்றஒருவரை புரிந்துகொள்ள வைக்கும் ஒரு கருவியாகத்தான் நாம் கருத வேண்டும் என்பதே உண்மை சில சுய நலவாதிகள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி வேறுமொழியை வரவிடாமல் தடுத்து நிறுத்த எத்தனித்தார்கள் ஏன் என்றால் அவர்களின் வளர்ச்சி குன்றிவிடும் அவர்களின் சுரண்டல் தொழில் குன்றிவிடும் திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பொன்னான கருத்துக்கு எதிர்மறையாக அவர்கள் செயல்பட்டார்கள் எவன் ஒருவன் சில பல மொழிகளில் தேர்ச்சி பெற்று பக்குவம் அடைகிறானோ அவனால் இவர்கள் சுரண்டல் தொழிலுக்கு குந்தகம் விளையும் இவர்களின் வாழ்வு அஸ்தமனம் ஆக அதுவே வழி வகுக்கும் என்றஉண்மை இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது எல்லா நாட்டிலும் எல்லா வர்க்கத்திலும் இத்தகைய எல்லா மொழிகளையும் கற்று தேர்ந்த விற்பன்னர்கள் இருக்கதான் செய்கிறார்கள் இவர்களை எதிர்க்கும் சுயநலவாதிகள் கூட்டம் இருந்து மறைந்து போனதாக தான் பல அயல்நாட்டு சரித்திரங்கள் நமக்கு ஒவ் ஒரு சந்தர்ப்பங்களிலும் அறிவுறுத்திகொண்டு வந்திருக்கிறது இனிவரும் காலத்திலாவது நம் சந்ததி எல்லாமொழியையும் கற்றுத்தேர்ந்து விற்பன்னர்களாக வரவேண்டும் அறிவாற்றலுடன் செயல்பட்டு தங்கள் நாட்டையும் வீட்டையூம் வளப்படுத்தவேண்டும் வீணர்களின் அறிவற்ற போதனைக்கு செவிசாய்க்கக்கூடாது -தாமோதரன் காந்திராஜ்
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
11-ஆக-201817:21:50 IST Report Abuse
kalyanasundaram IMMACULATE DECISION BY THE AUTHORITIES. EVERYONE KNOW ABOUT PAPPU'S MENTAL IMMATURITY AND SHALLOW KNOWLEDGE ON ANY SUBJECT . HE IS UNFIT TO ADDRESS EVEN IDIOTS CONFERENCE ( my idiot friend may note since we are alike)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X