கறுப்பு பணம்: இந்தியா - சுவிஸ் ஆலோசனை

Added : ஆக 12, 2018 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:கறுப்புப் பணம் தொடர்பான தகவல்களை பரிமாறுவது பற்றி, இந்தியா - சுவிட்சர்லாந்து வெளியுறவு துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சர், இக்னாஜியோ கேசிஸ், இந்தியா வந்துள்ளார்.டில்லியில், வெளியுறவு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இது பற்றி வெளியுறவு அமைச்சக அதிகாரிகள்

புதுடில்லி:கறுப்புப் பணம் தொடர்பான தகவல்களை பரிமாறுவது பற்றி, இந்தியா - சுவிட்சர்லாந்து வெளியுறவு துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சர், இக்னாஜியோ கேசிஸ், இந்தியா வந்துள்ளார்.டில்லியில், வெளியுறவு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.

இது பற்றி வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:நம் நாட்டில், கறுப்புப் பண விவகாரம், மிகப் பெரும் பிரச்னையாக உள்ளது. கறுப்பு பணத்தை பதுக்க, சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் தான் பாதுகாப்பான இடமாக உள்ளதாக கருதப்படுகிறது.இந்நிலையில், கறுப்புப் பணத்தை மீட்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து, கறுப்புப் பணம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது பற்றி, சுவிஸ் அமைச்சருடன், சுஷ்மா ஆலோசனை நடத்தினார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
12-ஆக-201816:29:03 IST Report Abuse
kalyanasundaram ENOUGH TIME GIVEN FOR WITH DRAWING OR TRANSFERRING TO ANOTHER ACCOUNT.
Rate this:
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
12-ஆக-201811:06:19 IST Report Abuse
Devanatha Jagannathan நீங்க முழிச்சுக்கறதுக்குள்ள எல்லாம் தூக்கிட்டு போய் எங்காவது சேர்த்திடுவாங்க.
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
12-ஆக-201810:20:53 IST Report Abuse
சுந்தரம் கறுப்புப் பணம் தொடர்பான தகவல்களை இன்னும் பத்து நாள் ல வெளியிடுவோம்ன்னு ....
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
12-ஆக-201814:46:57 IST Report Abuse
சுந்தரம் கறுப்புப் பணம் தொடர்பான தகவல்களை இன்னும் பத்து நாள் ல வெளியிடுவோம்ன்னு ஏற்கனவே இருபது நாளுக்கு முன்னாடி செய்தி வெளியிட்டாங்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X