இன்றைய நிகழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி

Added : ஆக 13, 2018
Advertisement

ஆன்மிகம் தெய்வீக திருமணம்திருமண தோஷம், நாக தோஷம் நீங்க வேண்டி அரசு - வேம்புக்கு திருமணம், காலை, 9:00 முதல். அம்பாளுக்கு ஆடிப்பூர வளையல் அலங்காரம், முற்பகல், 11:00. திருமண விருந்து, பகல், 12:00. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - 100.மகோற்சவம்லலிதாம்பிகா ஹோமம், ஸ்ரீ சக்ர பூஜை காலை, 7:00 முதல் பிற்பகல், 11:30 வரை. ஜடாயு மோட்சம்: பரனுார் கிருஷ்ணபிரேமி - இரவு, 7:00. இடம்: அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம்,மேற்கு மாம்பலம், சென்னை - 33. 044 - 2371 0602.ஆடி பிரம்மோற்சவம்அம்மனுக்கு மகா அபிஷேகம் காலை, 9:00. அன்ன வாகனம், அன்னபூரணி அலங்காரத்தில்வீதியுலா, இரவு, 8:00. இடம்: திருச்சடை அம்மன் கோவில், மார்ஷல் ரோடு, புதுப்பேட்டை, சென்னை - 8. சமபந்தி மற்றும் அன்னதானம், பகல், 12:30. விடையாற்றி, இரவு, 7:00. இடம்: மருடி அம்மன் கோவில், 1/2, அவதானம் பாப்பையர் 2வது சந்து, சூளை, சென்னை - 600 112. ஊஞ்சல் உற்சவம், புஷ்ப அஞ்சலி - காலை. இடம்: பாதாள செங்காளம்மன் கோவில், 35, மாணிக்க செட்டி தெரு, சூளை, சென்னை - 600 112.ஆடிப்பூரம் அரளாகேசி அம்பாளுக்கு வளையல் காப்பு காலை, 7:00 முதல். இடம்: ரத்னகிரீஸ்வரர் கோவில், 1, ஆறாவது குறுக்குத் தெரு, பெசன்ட் நகர், சென்னை - 90. 044 - 24910405. மாதா புவனேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை காலை, 10:00. வளையல்அலங்காரம், மாலை, 5:30. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 004 - 2229 0134. அம்மனுக்கு நவகலச அபிஷேகம், ஆண்டாளுக்கு சந்தனக் காப்பு காலை, 6:00. அம்பாள் கம்பா நதி அலங்காரத்தில் வீதியுலா, இரவு, 8:00. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு, சென்னை - 77. 044-2680 0430.அம்பாளுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை, மாலை, 6:00. இடம்: சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில், 212, தம்பு செட்டி தெரு, சென்னை - 1. 004 - 2522 9624.ஆடிப்பூர சுமங்கலி பூஜை: கோ பூஜை, சிறப்பு அபிஷேகம் காலை, 6:00. சிறப்பு அன்னதானம் - பகல், 12:00. லலிதா சகஸ்ரநாமம், குங்கும அர்ச்சனை - மாலை, 6:00. வளையல் அலங்காரம் - இரவு, 7:00. இடம்: பொன்னியம்மன் கோவில், விவேகானந்தர் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 100. துர்காதேவிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பிற்பகல், 2:00. சுமங்கலி பெண்களுக்கு வளையல் குங்குமம் தாலிகயிறு வழங்குதல், மாலை, 4:00. காமாட்சி அம்மனுக்கு குங்கும காப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை, மாலை, 5:00 முதல். இடம்: ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., சாலை, அடையாறு, சென்னை - 20. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை, லட்சார்ச்சனை, கூட்டுப் பிரார்த்தனை காலை, 6:00 முதல். மஞ்சள் காப்பு, தங்க கவசம், வளையல் அலங்காரம், மாலை, 5:00.இடம்: புவனேஸ்வரி அம்மன் கோபில், முதல் பிரதான சாலை, ஆண்டாள் நகர், ஆதம்பாக்கம், சென்னை - 88. 044 - 2253 2323.துர்கா ஹோமம், மகா பூர்ணாஹுதி, மகாஅபிஷேகம், தங்க கவசம், வளையல் அலங்காரம் பிற்பகல், 2:45 முதல். இடம்: விஜய துர்க்கை அம்மன் சன்னதி, சுமுக விநாயகர் கோவில், பீமேஸ்வரா கார்டன், மதனபுரம், முடிச்சூர், சென்னை - 48. 044 - 2276 0485.சொற்பொழிவு, ஆண்டாள் பக்தி ரசம் ராம தமிழ்காந்தன், மாலை, 6:45. இடம்: பத்மாவதி தாயார் சமேத வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவில், முகலிவாக்கம், சென்னை - 125.திருமந்திரம் பேரா., அரங்க ராமலிங்கம், மாலை, 6:30. இடம்: கங்காதரேஸ்வரர் கோவில், புரசைவாக்கம், சென்னை - 7. 044 - 4264 3479.முருகன் கோவில்கள் சிறப்பு சிக்கல், எட்டுக்குடி மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 044 - 2223 5319.பொது இயல் இசை விழா, பி.வி.கணேஷ் குழுவினர் - பாட்டு, மாலை, 6:30. இடம்: ராமானுஜம் வனஜா தியான மண்டபம், என்.ஜி.ஓ., காலனி, பேருந்து நிலையம் அருகில், ஆதம்பாக்கம், சென்னை - 88. 044-2244 7502.இன்னிசை, பி.டி.சேஷாத்ரி, மாலை, 6:00. ஏற்பாடு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஹிந்து தர்ம பிரசார பரிஷத். இடம்: அஹோபில மடம் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை-33.குடி நோய் விழிப்புணர்வு கூட்டம்,மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம். மாலை, 6:30 முதல், இரவு, 8:00 வரை. இடம்: அவர்லேடி லுார்து சர்ச், பெரம்பூர், சென்னை - 11. 98844 67828 இரவு, 7:00 - 8:30 வரை - மெஸ்டன் காலேஜ், மணிக்கூண்டு அருகில், ராயப்பேட்டை,சென்னை - 14. 98840 40517.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X