பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு மினி மாரத்தான்

Added : ஆக 13, 2018
Advertisement

திட்டக்குடி: தொழுதுார் ஆறுமுகம் கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு மினி மாரத்தான் நடந்தது.கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உடற்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட மினி மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சிக்கு, ஆறுமுகம் கல்விக்குழுமத் தலைவர் ராஜபிரதாபன் தலைமை தாங்கினார். ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சுதாகர் கொடியசைத்து மாரத்தானை துவக்கி வைத்தார்.சப் இன்ஸ்பெக்டர் முருகன், ஆறுமுகம் கல்விக்குழும இயக்குனர் சீனிவாசன், தலைமை செயல்அலுவலர் அண்ணாமலை, கல்லுாரி முதல்வர் வில்லியம்ஸ் சுரேஷ்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இளையராஜா, உடற்கல்வி பேராசிரியர் ஸ்டீபன், மக்கள் தொடர்பு இயக்குனர் சத்தியராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.விழிப்புணர்வு மாரத்தான் வாகையூர் கிராமத்தில் துவங்கி, தொழுதுார் ஆறுமுகம் கலை,அறிவியல் கல்லுாரி வளாகத்தில் முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X