பொது செய்தி

இந்தியா

கேரளா :பாஸ்போர்ட்டை இலவசமாக மாற்றி தர சுஷ்மா உத்தரவு

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 கேரளா,பாஸ்போர்ட்டை, இலவசமாக ,மாற்றி தர, சுஷ்மா உத்தரவு

புதுடில்லி: கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து திறந்து விடப்பட்டது. இதனையடுத்து ஏராளமான நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

சேதமடைந்த அல்லது இழந்த பாஸ்போர்ட்டுகளுக்குப் பதிலாக வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் கேரளாவில் ,பாஸ்போர்ட்டுகள் வெள்ளம் அல்லது மழைக்காலத்தில் சேதமடைந்திருந்தால் இலவசமாக மாற்றித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,இந்தியா
13-ஆக-201808:09:40 IST Report Abuse
manivannan சுஷ்மா சுஷ்மா தான்.. எந்த எதிர்மறை கருத்துக்களிலும் சிக்காதவர். தன் துறையை பொறுத்த மட்டும் தேவையான தருணங்களில் விரைந்தும் விவேகமாகவும் செயல் படும் சாதுர்யம் மிக்க சரிஷ்மாடிக் பெண்மணி. இவருக்கு பிரதமராகும் அனைத்து தகுதியும் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-ஆக-201808:03:59 IST Report Abuse
ஆரூர் ரங் கேரளாவில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட் விசா சகஜம். மேலும் ஐ எஸ் சுக்கு ஆதரவு மிக அதிகம் ஜாக்கிரதை . கொஞ்சநாள் வெளிநாட்டுக்குப் போகாமல் இங்கேயே சாயாக்கடை நடத்தி கஷ்டப்படட்டும் .அப்போதுதான் நாளுக்கொரு போராட்டம் பந்த் ஹர்த்தால் நடத்துவதை நிறுத்துவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201807:39:18 IST Report Abuse
Srinivasan Kannaiya இதில் போலிகளை அசலாக மாற்றக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X