பொது செய்தி

தமிழ்நாடு

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Added : ஆக 13, 2018
Advertisement

பொள்ளாச்சி:'லயன்ஸ் கிளப் ஆப் பொள்ளாச்சி சென்ட்ரல்' புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பொள்ளாச்சி யில் நடந்தது.நிகழ்ச்சியில், தலைவர் சிவக்குமார், செயலாளர் ரசூல்தீன், பொருளாளர் பிரவீன் கீர்த்தி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சேவை திட்டங்களை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு, 'ஸ்ட்ரெச்சர்' வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு சேவைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X