பொது செய்தி

இந்தியா

1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவை

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (12)
Advertisement
வரி ஏய்ப்பு வழக்குகள் ,சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட், யமுனாநகர் பல்லார்பூர் இண்டஸ்ட்ரீஸ் வழக்கு,  ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு, மத்திய நிதி அமைச்சகம், வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவை, 
Tax evasion cases, Supreme Court, High Court, Yamunanagar Ballarpur Industries case, GST tax evasion, central Ministry of Finance, Tax evasion cases are outstanding,

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்,ஐகோர்ட் உள்ளிட்ட கோர்ட்டுளில் 1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 056 வழக்குகளில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 92 ஆயிரத்து 766 வழக்குகளும், ஐகோர்ட்டுகளில் 39 ஆயிரத்து 66 வழக்குகளும், சுப்ரீம்கோர்ட்டில் 6 ஆயிரத்து224 வழக்குகளும் உள்ளன.

பல்வேறு கோர்ட்டுகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும். மேலும் மறை முக வரி ஏய்ப்பு வழக்குகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம்31-ம் தேதி வரையில் 44 ஆயிரத்து 077 ஆக உள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக ஆயிரத்து 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிக பழமையான மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் வழக்காக1973-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட யமுனாநகர் பல்லார்பூர் இண்டஸ்ட்ரீஸ் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
13-ஆக-201820:42:22 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கோர்ட்டுக்கு தீர்ப்பு எண்ணிக்கையை நிர்ணயம் செய்யுங்க .இரவோடு இரவா தீர்ப்பு வழங்குவார்கள். அதிக தீர்ப்பு வழங்கும் நீதி அரசருக்கு த்தான் பதவி உயர்வுன்னு கொள்கை முடிவை கொண்டுவாங்க அப்போ எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பார்க்கலாம்.எல்லாம் அதுதானுங்க...
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
13-ஆக-201819:19:55 IST Report Abuse
adalarasan , the biggest problem in country is delay in decisions by the court in lakhs of cases due to the criminal/judicial tem by the time all different courts, up to supreme court decision comes out .it is decades, and many people die by the time cases are decided that is why 35% legislators,are criminal cases,some ven murder accusations undecided until and unless this is corrected, such people continue to indulge in cheating,and other criminal activities western countries, even sensitive cases, involving rich, influencial people in 2or3 years
Rate this:
Share this comment
Cancel
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
13-ஆக-201809:45:27 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் நல்லா கூட்டி பாருங்க பாஸ் 1.38 + 38 = 1.76 எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்குதா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X