பொது செய்தி

இந்தியா

உதிரி பாகங்கள் பற்றாக்குறையில் தவிக்கும் ஏர் இந்தியா

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (17)
Advertisement
உதிரி பாகங்கள் பற்றாக்குறை, ஏர் இந்தியா, ஏர் இந்தியா விமானங்கள், பிரதீப் சிங் கரோலா, இந்திய விமானிகள் சங்கம், ஏர்பஸ் 321 ரக விமானம், ஏர் இந்தியா விமான உதிரி பாகங்கள் பற்றாக்குறை, ஏர் இந்தியா விமான சேவை , 
Air India Lack of spare parts, Air India, Pradeep Singh Corolla, Indian Pilots Association, Airbus 321, Air India Flight Spare Parts, Air India Flight service,

புதுடில்லி: உதிரி பாகங்கள்பற்றாக்குறை காரணமாக விமானங்கள் இயக்கப்படாமல் ரூ.25 ஆயிரம் கோடி செயலற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய விமானிகள் சங்கத்தினர் ஏர்இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரதீப் சிங் கரோலாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தால் ஏர்பஸ் 321, ஏ319 உள்ளிட்ட விமானங்களில் 23 சதவீத அளவிற்கு இயக்கப்படாமல் நிறுத்தி வவைக்கப்படுகிறது. இதனால் சுமார் 3.6பில்லியன் டாலர் அளவிற்கு அதாவது ரூ.25 ஆயிரம் கோடி அளவிற்கு செயலற்ற நிலையில் உள்ளது.

ஏர்பஸ் 321 ரக விமானம் 20 வரை உள்ளது.ஆனால் உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் பல்வேறு இடங்களில் பல விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201822:29:47 IST Report Abuse
மலரின் மகள் தொழிலார்கள் ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் என்ற நிலை மாறி, அவர்களை சுமையாக பார்க்கிறது பல நிறுவனங்கள். அவர்களை எப்படியாவது குறிப்பாக அவர்களாகவே வெளியேறும் வண்ணம் செய்து விட்டால் அதன் பிறகு லாபத்திற்கு விற்று விடலாம் என்று நினைக்கிறார்கள் போல. ஒரு விமான சேவை நிறுவனத்தை விற்க முயன்றார்கள், விலைக்கு கேட்போர் யாருமே இல்லையாம். காரணம் விமான சேவையை மட்டும் ஏற்று நடத்துவதாகவும் அவர்களின் ஊழியர்களில் பலர் தங்களுக்கு வேண்டாம் அவர்களை பணிக்கு அமர்த்தி கொண்டு சேவை தொடரவேண்டும் என்று கூறினால் உங்கள் நிறுவனத்தை வாங்க மாட்டோம் என்று தனியார் நிறுவனங்கள் வெளிஏறி விட்டதாம். தனியாருக்கு விற்பதற்கு முன்னாள் தொழிலார்களை வெளியேற்ற வேண்டும், நஷ்டத்தை பெரிதாக காட்ட வேண்டும் அப்போது தான் எண்ணம் நிறைவேறும். இந்த நிலையை தான் தற்போது தென்தமிழகத்து கோடியில் பல கல்வி நிறுவனங்கள் கூட செயல் படுத்துகின்றனவாம். சூரியன் அமிர்தம்.
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
13-ஆக-201814:40:15 IST Report Abuse
tamil ஒரு பக்கம் மேக் இன் இந்தியா என்கிற விளம்பரம், மறு பக்கம் இந்தியா விமான நிறுவனத்தின் சீர்கேடு,
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஆக-201810:37:48 IST Report Abuse
Pugazh V @MANI DELHI - Delhi அரசியல் காரணமாக விவரங்கள் அறியாத கிணற்றுத்தவளையாக இருக்காதீர்கள் ப்ளீஸ். விமான உதிரிபாஇங்கள் வெரி காஸ்ட்லி. உற்பத்தி செய்ய வாரக்கணக்கில் ஏன் மாதக்கணக்கில் கூட ஆகும். இவற்றை ஆர்டர் செய்ய அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை. இஷ்ட மிருந்தால் தெரிந்து கொள்ளுங்கள் இல்லன்னா விட்ருங்க என்ன குடியா முழுகிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X