பொது செய்தி

இந்தியா

மாதம் இரண்டு செயற்கைகோள்: இஸ்ரோ திட்டம்

Updated : ஆக 13, 2018 | Added : ஆக 13, 2018 | கருத்துகள் (10)
Advertisement
இஸ்ரோ, செயற்கைகோள், சந்திரயான் 2, இஸ்ரோ கே.சிவன் , பிஎஸ்எல்வி சி 42  ராக்கெட், சந்திரயான்-2 ஜனவரி 2019, இஸ்ரோ செயற்கைகோள்,
ISRO, satellite, Chandrayaan 2, ISRO K Sivan, PSLV C 42 rocket, Chandrayaan-2 January 2019, ISRO satellite,

புதுடில்லி: மாதந்தோறும் இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தப் போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கி அடுத்த 16 மாதங்களில் 31 விண்வெளித் திட்டங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 5 மாதங்களில் 9 ராக்கெட்டுகள் ஏவப்பட உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விரைவில் பிரிட்டனின் இரண்டு வர்த்தக செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி 42 ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளோம். சந்திரயான்-2 ஜனவரி மாதம் 3ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
13-ஆக-201814:30:48 IST Report Abuse
பிரபு இவ்வளவு செயற்கை கோள்கள் எதற்கு என்று கேட்கும் அளவிற்கு நாங்க அறிவாளிகள் இல்லை. ஆனால் இதற்க்கு ஆகும் செலவுகள் பல கோடிகள் என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது. இதனால் கடலுக்கு போகும் என் மீனவன் காணாமல் போனால் கண்டுபிடிக்க முடியுமா? மழை புயல் வரும் என்று சரியாய் கணித்து தர முடியுமா? ஆபத்தில் சிக்கி கொள்ளாமல் மனித உயிர்களுக்கு எச்சரிக்கை செய்து காப்பாற்றிவிட முடியுமா? முடியும் என்றால் உங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
13-ஆக-201816:26:32 IST Report Abuse
Abdul Rahmanதம்பி - இதுல நமக்கு ஒன்னும் செலவு இல்லை. வருமானம் தான். டவுன் பஸ் போல. வெளிநாட்டு செயற்கை கோள்கள் கொண்டுபோய் விட நம்ம ராக்கெட் (டவுன் பஸ் போல) பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். நாமதான் டவுன் பஸ் owner...
Rate this:
Share this comment
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-ஆக-201818:34:17 IST Report Abuse
Loganathan Kuttuvaஆழ்கடலில் மீன் பிடிக்க செல்பவர்களுக்கு தகவல் தொடர்பு வசதிகளை ISRO தான் செய்து கொடுக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201813:44:49 IST Report Abuse
Rajesh I dont think that there will be remarkable benefits by this project .
Rate this:
Share this comment
Cancel
ArulKrish -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201812:25:35 IST Report Abuse
ArulKrish ration rice also given once in a month. but isro 2 times....but waste
Rate this:
Share this comment
Kanthi - Dallas,யூ.எஸ்.ஏ
13-ஆக-201817:48:11 IST Report Abuse
Kanthi will you become an ISRO Director. Dont give blind comments...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X