பொது செய்தி

இந்தியா

துருக்கி பிரச்னையால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

Updated : ஆக 13, 2018 | Added : ஆக 13, 2018 | கருத்துகள் (33)
Advertisement
துருக்கி பொருளாதாரம் , இந்திய ரூபாய் மதிப்பு, துருக்கி அதிபர் தாயிப் எர்டகோன் , சர்வதேச அந்நிய செலாவணி சந்தை, அமெரிக்கா, இந்திய பங்குச்சந்தைகள், அமெரிக்கா பிரச்னை , 
Turkey economy, Indian rupee, international foreign exchange market, United States, Turkey chancellor Erdogan, Indian stock markets, US problem,

மும்பை : அமெரிக்காவுடனான பிரச்னை காரணமாக துருக்கியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் துருக்கி அதிபர் தாயிப் எர்டகோன் பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.
இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஆக.,13 காலை 9.15 நிலவரம்) டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.62 என்ற நிலைக்கு சென்றுள்ளது. முன்னதாக கடந்த வார வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 68.84 ஆக இருந்தது.
சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதால், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
13-ஆக-201818:47:32 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் காங்கிரஸ் மற்றும் தி.மு.க பணம் முழுவதும் துருக்கி நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டதால் துருக்கி தடுமாறுகிறது. போதுமா
Rate this:
Share this comment
Cancel
Logesh - Chennai,இந்தியா
13-ஆக-201818:46:28 IST Report Abuse
Logesh 2013 அன்று மோடி சொன்னார் USD INR ICU யுள் இருக்கிறது என்று... இப்பொழுது CCUயுள் இருக்கிறது ஆனால் இப்பொழுது உலக மார்கெட்டை காட்டி தப்பிக்க நினைக்கிறார்... உங்களுக்கு வந்தா ரத்தம் , எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஆக-201817:06:45 IST Report Abuse
Malick Raja ஆடத்தெரியாத நாட்டியக்காரி வாசல் கோணல் என்று சொன்னது போலல்லவா இருக்கிறது .. இதையும் அடிவருடி கூலிப்படைகள் திசைதிருப்பும் விதமாக வேறு சிலவற்றை சொல்கிறார்கள் .. நாடு நாசமாப்போனதற்கு ஒரே காரணம் தகுதியற்றவர்கள் நிர்வாகத்திறமை இன்மையே என்றால் சரியாகவே இருக்கும்
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
13-ஆக-201818:15:22 IST Report Abuse
Anandanஎங்களுக்கு ஏதாவது காரணம் வேணும் சொல்லி சமாளிக்க, அவ்வளவுதான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X