பொது செய்தி

தமிழ்நாடு

வீராங்கனைகளுக்கு வீச வாள் கிடைக்குமா ?

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
வீராங்கனைகள், வாள், வாள்ச்சண்டை

திருநெல்வேலி: தேசிய அளவில் வாள் சண்டையில் வெற்றி பெற்று பதக்கம் வென்ற கல்லூரி மாணவியருக்கு, விளையாட்டை மேம்படுத்த தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, பெருமாள்புரம், சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் பயின்று வரும் மாணவியர் வெள்ளத்தாய் மற்றும் அபிராமி. வாள் சண்டையில் ஆர்வமுள்ளவர்கள். மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற வாள் சண்டையில் போட்டியில் ஜூனியர் தனி மற்றும் குழு போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தில் வெற்றி பெற்று தலா 3 தங்க பதக்கங்களை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆனால் இந்த மாணவியர் தங்களை மேலும் மேம்படுத்த தேவையான எந்த ஒரு உபகரணங்களும் அவர்களுக்கு கிடைக்கவில்லை மிகவும் வறுமையான குடும்பத்தில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷில்பாவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
13-ஆக-201817:53:46 IST Report Abuse
Apposthalan samlin தமிழக அரசு உதவ முன் வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X