'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' 2019-ல் 11 மாநிலங்களில் அமல்படுத்த திட்டம்

Updated : ஆக 14, 2018 | Added : ஆக 14, 2018 | கருத்துகள் (79)
Advertisement
 'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' 2019-ல் 11 மாநிலங்களில் அமல்படுத்த திட்டம்

தேர்தல் செலவினங்களை குறைக்கவும், நலத்திட்டப் பணிகள் முடங்காமல் இருக்கவும், 'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' என்ற நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. இதனை பிரதமர் மோடியும் அமல்படுத்த முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுடன் சேர்த்து 11 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த பா.ஜ. திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தாண்டு இறுதியில் சட்டசபை பதவி காலம் நிறைவடை உள்ள சில மாநிலங்களுடன், ஜனவரியில் சட்டசபை பதவி காலம் நிறைவடைய உள்ள சில மாநிலங்கள் உள்பட 11 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களை பார்லி பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்த பா.ஜ. திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் அறிந்தவட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-ஆக-201818:10:04 IST Report Abuse
Loganathan Kuttuva பாராளுமன்ற தேர்தலுக்கு மாநில கட்சிகள் போட்டியிடுவதற்கு தடை விதித்தால் மைனாரிட்டி அரசு வருவதை தவிர்க்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
14-ஆக-201814:55:42 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . முதலில் தமிழ்நாட்டில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லுங்கள் ..பணிரெண்டாக தமிழ்நாடும் வந்துவிடும்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஆக-201813:40:36 IST Report Abuse
இந்தியன் kumar தமிழ்நாட்டிலும் லோக்சபா தேர்தலோடு சட்ட சபை தேர்தலும் நடத்தப்பட வேண்டும். மக்கள் தன் அடுத்த தலைவரை தேர்ந்து எடுக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X