கும்பாபிேஷகம் காணத்தயராகும் திருமலைக்கோயில்.

Updated : ஆக 15, 2018 | Added : ஆக 15, 2018
Advertisement
 கும்பாபிேஷகம் காணத்தயராகும் திருமலைக்கோயில்.

திருமை திருப்பதி சீனிவாசப்பெருமாள் கோவிலில் நாளை வெகு விமரிசையாக கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.கும்பாபி ேஷகத்தை முன்னிட்டு அஷ்ட பந்தனம் எனப்படும் சூரண மருந்து தயார் செய்து பீடங்களில் சாத்தப்பட்டது.ஆனந்த நிலையம் என்றழைக்கப்படும் மூலவர் சீனிவாசப்பெருமாள் குடிகொண்டு இருக்கும் தங்க விமானம் சீர்செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது.தங்க விமானத்தை வலம்வரும்போது விமானத்தில் வெள்ளி திருவாட்சிக்குள் இருக்கும் பெருமாளை அனைவரும் வணங்குவர்.மகர தோரணம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளி திருவாட்சி புதிதாக செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கோவிலுனுள் உள்ளே நுழைந்ததும் காணப்பெறும் துவஸ்தம்பம் என்றழைக்கப்படும் கொடிமரத்தில் தங்கம் பூசப்பட்டு மேலும் மெருகேற்றப்பட்டு உள்ளது.

இப்படி கும்பாபி ேஷகத்திற்கு தேவையான அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில் நாளை (16082018-வியாழக்கிழமை)காலை பத்து மணியளவில் கும்பாபி ேஷகம் கோலகலமாக நடைபெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X