பொது செய்தி

இந்தியா

கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்: பிரதமர் மோடி

Added : ஆக 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
kerala,கேரளா,மோடி,பிரதமர்,Modi

புதுடில்லி : கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும். வெள்ள பாதிப்புகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கலந்தாலோசித்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


அவரது டுவிட்டர் பதிவு:



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-201819:02:24 IST Report Abuse
ஆப்பு அவுரு 8000 கோடிக்கு மேல் இழப்புங்குறாரு...நீங்க வெறும் 100 கோடிதான் குடுக்குறீங்க...
Rate this:
Share this comment
தமிழன் - Kovilpatti.,இந்தியா
15-ஆக-201821:12:37 IST Report Abuse
தமிழன்தமிழ்நாட்டுல கூடத்தான் சென்னை வெள்ளத்துக்கு 25000 கோடி கேட்டீங்க ... கணக்கில்லாம .... ஆனா மத்திய வெள்ள நிவாரண குழு வந்து ஒவ்வொரு வீடா வெள்ளம் பதித்த இடமா போய் ஆய்வு செஞ்சதுல 2000 கோடிக்கு கீழதான் இழப்புன்னு உண்மை மதிப்பீடு சொல்லுது... அதுவும் எங்க கையிலு ரொக்கமாக கேட்டீங்க ... ஆனா மத்திய அரசு உண்மையா பாதிக்க பட்ட நபர் வாங்கி கணக்குல மட்டும்மே செலுத்தியது... 2000 கோடி எங்க .. 25000 கோடி எங்க ..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X