கார் வேண்டாம்; பங்களா வேண்டாம்: சிக்கனத்தில் இம்ரான் கான்

Updated : ஆக 20, 2018 | Added : ஆக 20, 2018 | கருத்துகள் (49)
Advertisement
இம்ரான் கான், பாகிஸ்தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் , ஆடம்பரச் செலவு , பனிகலா , இஸ்லாமாபாத், ராணுவச் செயலாளர் இல்லம், 
Imran Khan, Pakistan, Prime Minister of Imran Khan, luxury expenditure, Panikala, Islamabad, Army Secretary,

கராச்சி : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான் பிரதமர் இல்லத்துக்குப் பதில் ராணுவச் செயலாளர் இல்லத்தில் வசிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

பாக்., பிரதமர் இல்லத்திற்கு என 524 பணியாளர்கள், 80 கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கார்கள் 33 குண்டு துளைக்க முடியாதவை.


ஆடம்பரம் வேண்டாம்:


இவற்றை ஆடம்பரச் செலவு என்று கருதுவதாக இம்ராம்கான் அறிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தின் பனிகலா பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே வசிக்க விரும்பியதாகவும், அதிகாரிகள் பாதுகாப்புக் காரணங்களை கூறியதால் ராணுவ செயலாளரின் 3 படுக்கையறைகளைக் கொண்ட வீட்டில் வசிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு 2 பணியாளர்களும் 2 கார்களும் மட்டும் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aman - Chennai,இந்தியா
22-ஆக-201800:35:27 IST Report Abuse
Aman Super.....jii....
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
21-ஆக-201807:04:38 IST Report Abuse
s t rajan ஒத்த ரூபா சம்பளம் போதுமுன்னு சொல்லிவிட்டு கிம்பளம் கோடியில் வாங்கி ஒரு பத்து தலைமுறைக்கு மேல சொத்தடிச்சு, அப்புறம் அசெம்ப்ளிக்கே போகாம பத்து வருடம் சம்பளமும் இனாமும் பெற்று வாழ்ந்த நம் "இனமானத்" தலைவர்கள் புகழ் இம்ரானுக்கும் தெரிஞ்சிட்டதா..... அய்யய்யோ ? அப்ப சட்டுபுட்டுன்னு "பாரத புளியங்கொட்டைன்னு" பட்டம் கொடுத்துடுங்க.. அங்கே இம்ரானும் வாங்கிக்க முன்னோடியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. இவருக்கு செக்கூரிடி ரிஸ்க் அதிகம். எந்த சமயத்திலும் ஆபத்து. என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X