பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் பா.ஜ. ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல்

Updated : ஆக 21, 2018 | Added : ஆக 20, 2018 | கருத்துகள் (199)
Advertisement
மீண்டும், பா.ஜ., மோடி, ஆட்சி, கருத்து, கணிப்பு, தகவல்

புதுடில்லி: பிரதமர் மோடியின் செல்வாக்கு தொடர்ந்து சரிவு ஏற்படாமல் உள்ளதாகவும், வரப்போகும் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 281 இடங்களை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் வாயிலாக தெரியவந்துள்ளது.


தீவிரம்

இன்னும் சில மாதங்களில் நாடு பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் இரு பெரும் தேசிய கட்சிகளான காங்., பா.ஜ. வெற்றி வியூகம் வகுத்திட முனைப்பு காட்டி வருகின்றன.


சரிவில்லை

இந்நிலையில் இந்தியாடுடேயின் மூட் ஆப் நேசன் இணைந்து கடந்த ஜூலை மாதம் வரை நடத்திய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது/ அதில் இன்றே பொதுத்தேர்தல் நடந்தால் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 281 தொகுதிகளிலும், காங்.தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 122 தொகுதிகளிலும் மற்றவை 140 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிரதமர் மோடியின் செல்வாக்கு இன்று வரை சரிவு இல்லாமல் உள்ளார். இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.


சிறந்த முதல்வர்

மேலும் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், மற்றும் நிதின்கட்கரி, நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் சிறந்த மத்திய அமைச்சர்களாகவும் மாநிலங்களில் சிறந்த முதல்வர்களாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், இவருக்கு அடுத்தபடி முறையே நிதீஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால், மனோகர் பாரீகர், விஜய்ரூபாணி உள்ளிட்டோரும்இடம் பெற்றுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (199)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal Krishnasamy - Rajapalayam,இந்தியா
25-ஆக-201800:26:04 IST Report Abuse
Rajagopal Krishnasamy கண்டிப்பாக மோடிதான் திரும்பவும் ஆட்சிக்கு வருவார் .இல்லாவிட்டால் வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு இந்தியா பத்து வருடம் பின்னோக்கி போனமாதிரி ஆகி விடும் கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற மோடி திரும்பவும் வர அருள் புரியவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
24-ஆக-201812:12:58 IST Report Abuse
Poongavoor Raghupathy Today if you compare all leaders only MODIJI Stands out in first though he is unable to fulfill his last election promises. Making reforms in our highly populated Country is not that easy as all leaders are promising people for votes only. Please look at the family members and their poor life styles. If Modiji wanted he would have easily improve their living. This shows Modiji is really working for the Country and we have to support him as there is no other who can bring in reforms to our Nation.If anybody asks whether Modiji is the best P.M for our Country we have to admit that it it is not so because Modiji also gives promises beyond his capabilities. Today in Political front Modiji is better than any other Leaders for our Country. We people have to choose what is best available today and if at all our people want some benefits Modiji is the option.Rahul seems to be still a child without much maturity and it is showing in his speech and action. As we also require a strong opposition Congress may be one as we do not have much choice in National front. The other parties are only in States and they may be more interested in their States.Modiji is till date maintaining one of his promises that he will not eat public money and nor he will allow others to eat this money. Modiji has to be chosen mainly for this action for protecting the public money.Our people must see his family and decide for their votes as to who can rule our Country
Rate this:
Share this comment
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
24-ஆக-201814:21:21 IST Report Abuse
Rajavelu E.பீட்டர் உடறதே வேலையாப் போச்சே செயல்ல எல்லாமே ஊத்திக்கிச்சே....
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
23-ஆக-201813:15:04 IST Report Abuse
Rajavelu E. காங்கிரஸ் திரும்ப வளர்கிறதென்பது இந்த கருத்து கணிப்பில் தெரிகிறது சந்தோஷம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X