70 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு தயார்

Added : ஆக 20, 2018 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 70 பேருக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிப்பதற்கான தகுதி பட்டியல் தயாராகி உள்ளது. தமிழக காவல் துறையில், 1996 - 97ல், எஸ்.ஐ.,யாக வேலைக்கு சேர்ந்து, தற்போது இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும், 70 பேருக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.இதற்கான தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நேற்று, சமூக வலைதளங்களில் பரவியது. பதவி

சென்னை: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 70 பேருக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிப்பதற்கான தகுதி பட்டியல் தயாராகி உள்ளது. தமிழக காவல் துறையில், 1996 - 97ல், எஸ்.ஐ.,யாக வேலைக்கு சேர்ந்து, தற்போது இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும், 70 பேருக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.இதற்கான தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நேற்று, சமூக வலைதளங்களில் பரவியது. பதவி உயர்வுக்கான அறிவிப்பு, சில தினங்களில், டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து வெளிவர உள்ளது. பதவி உயர்வு பெறும் இன்ஸ்பெக்டர்களுக்கு, நான்கு வார பயிற்சிக்கு பின், பணியிடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
21-ஆக-201806:26:28 IST Report Abuse
Amirthalingam Sinniah எம் ஜி ஆர் காலத்தில் பணிக்கு அமர்த்தபட்ட பெண் போலீசாருக்கு ஏன் பதவி உயர்வு கொடுக்கவில்லை? காலகிரமப்படியே பதவி உயர்வு கொடுக்கவேண்டும் என்பது இந்த இலாகாவுக்கு தெரியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X