70 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு தயார்| Dinamalar

70 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு தயார்

Added : ஆக 20, 2018 | கருத்துகள் (1) | |
சென்னை: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 70 பேருக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிப்பதற்கான தகுதி பட்டியல் தயாராகி உள்ளது. தமிழக காவல் துறையில், 1996 - 97ல், எஸ்.ஐ.,யாக வேலைக்கு சேர்ந்து, தற்போது இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும், 70 பேருக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.இதற்கான தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நேற்று, சமூக வலைதளங்களில் பரவியது. பதவி

சென்னை: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 70 பேருக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிப்பதற்கான தகுதி பட்டியல் தயாராகி உள்ளது. தமிழக காவல் துறையில், 1996 - 97ல், எஸ்.ஐ.,யாக வேலைக்கு சேர்ந்து, தற்போது இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும், 70 பேருக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.இதற்கான தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நேற்று, சமூக வலைதளங்களில் பரவியது. பதவி உயர்வுக்கான அறிவிப்பு, சில தினங்களில், டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து வெளிவர உள்ளது. பதவி உயர்வு பெறும் இன்ஸ்பெக்டர்களுக்கு, நான்கு வார பயிற்சிக்கு பின், பணியிடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X