தவறான அரசியல் தகவல்கள்: 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்| Dinamalar

தவறான அரசியல் தகவல்கள்: 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்

Added : ஆக 22, 2018 | கருத்துகள் (7)
Advertisement
பேஸ்புக் பக்கங்கள், தவறான தகவல்கள், அமெரிக்கா , அமெரிக்க செனட் சபை, பேஸ்புக், டுவிட்டர், கூகுள்,சமூக வலைதளங்கள், ஈரான் பேஸ்புக், ரஷ்யா பேஸ்புக், பேஸ்புக் முடக்கம், Facebook Pages, False Information, USA, US Senate, Facebook, Twitter, Google, Social Web Site, Iran Facebook, Russia Facebook, Facebook Freeze,

நியூயார்க் : அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசியல் ரீதியாக தவறான கருத்துக்களை சித்தரித்து பரப்பி குழப்பம் ஏற்படுத்த முயன்றதாக ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 5-ம் தேதி அமெரிக்க செனட் சபையில் பேஸ்புக், டுவிட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் அந்நாட்டின் அரசியலில், சமூக வலைதளங்கள் மூலமான சர்வதேச நாடுகளின் தலையீடு குறித்த புகார் தொடர்பாக விளக்கமளிக்க உள்ளன.

அதற்கு முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பிவரும் பேஸ்புக், டுவிட்டர் ,இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஈரான் மற்றும் ரஷ்யாவிலிருந்து செயல்பட்டதை அந்நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. அந்த வகையில் இதுவரை 652 பக்கங்களை பேஸ்புக் முடக்கியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nanbaenda - chennai,இந்தியா
22-ஆக-201814:41:32 IST Report Abuse
nanbaenda யூ டுயூபையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Thiyaga Rajan - erode,இந்தியா
22-ஆக-201814:27:23 IST Report Abuse
Thiyaga Rajan இந்தியா 800 வருடங்களாக திறந்த வீடு .எந்த நாய் வேண்டுமானாலும் வரலாம் .இந்துக்களை ஆளலாம் .என்ன வேணா பண்ணலாம் .துரோகத்தின் துணை கொண்டு .
Rate this:
Share this comment
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
22-ஆக-201813:22:24 IST Report Abuse
ديفيد رافائيل சூப்பர் ஆனா இந்தியாவில் நடக்காதே
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
22-ஆக-201814:53:32 IST Report Abuse
sivan நடக்கும் நடக்கும். இங்குள்ள மதசார்பற்ற அடிமைகள் சும்மா இருந்தால் நல்லது நடக்கும். இங்கு அந்த கட்டுப் பட்டை கொண்டுவந்தால். கல்லூரி மாணவர்கள் + சினிமா தருதலைகள் பல பேரின் முகநூல் முடக்கப் பட்டு விடும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X