ராகுல் படங்களை ரீடுவீட் செய்து பா.ஜ., கிண்டல்

Added : ஆக 24, 2018 | கருத்துகள் (57)
Advertisement
ராகுல் காந்தி, ராகுல் ஜெர்மன் பயணம் ,  காங்கிரஸ் டுவிட்டர், ஜெர்மன் பார்லிமென்ட் , ராகுல் போட்டோக்கள், பாஜக ரீடுவீட், காங்கிரஸ் தலைவர் ராகுல், ராகுல், பாஜக,Rahul Gandhi, Rahul german trip, Congress Twitter, German parliamentary, Rahul photos, BJP Retwitt, Congress leader Rahul, Rahul, BJP,

புதுடில்லி : தற்போது ஜெர்மன் சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், அந்நாட்டு பார்லி.,க்கு சென்றார். அப்போது அவர் பல திசைகளையும் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற 4 போட்டோக்களை இணைத்து, காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ராகுலின் இணைக்கப்பட்ட போட்டோக்களுக்கு கீழ், இது ராகுல் பலவித முகங்கள் எனவும் காங்., குறிப்பிட்டுள்ளது. இதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

காங்., இந்த போட்டோவை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே பா.ஜ., அதனை ரீடுவீட் செய்துள்ளது. அத்துடன், இதனை ரீடுவீட் செய்வதை எங்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-201801:11:31 IST Report Abuse
Mani . V பாஜக தலைவர்கள் டிசைன், டிசைனாக போஸ் கொடுப்பதை (குப்பையே இல்லாத இடத்தில் குப்பையை கொட்டி விட்டு கூட்டுவது மாதிரி பாவ்லா, கழிவறையை கட்டி கொடுப்பது போன்று பாவ்லா.............) விமர்சிக்க தைரியம் இல்லாமல் ராகுலை விமர்சிக்கும் இவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது? காங்கிரஸ் ஆட்சி சரியில்லை என்று பாஜக ஆட்சியை தேர்ந்தெடுத்தால் நான்கரை வருடமாக ஒரு ஆணியும் உருப்படியாக புடுங்காமல் எதெற்க்கெடுத்தாலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியையே குறை கூறி பொழுதை கழிப்பவர்கள். "இந்த ஐந்து வருடம் எங்களுக்கு காங்கிரஸை குறை கூறவே நேரம் சரியாக இருந்தது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால் மீண்டும் எங்களை தேர்ந்தெடுங்கள் (அப்பொழுதும் காங்கிரஸை குறை கூறியே பொழுதை கழிப்போமா? என்று உறுதி கூற முடியாது)" என்று கூறாமல் இருந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஆக-201817:03:33 IST Report Abuse
Endrum Indian வடிவேலுக்கு ரவுல் வின்சி போட்டியா, ராவுல் வின்சிக்கு வடிவேல் போட்டியா? நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
குமரன்பத்மநாதன்,வாஷிங்டன் இந்த கிண்டல், சுண்டல் பண்ணுவதே பிஜேபிகாரங்களுக்கு பொழப்பா போச்சு..ஒன்னு பப்பு பப்புன்னு கிண்டல் பண்ணுவது இல்லேன்னா அர்விந்த் கேஜ்ரிவால சுண்டல் பண்ணுவது ன்னு 4 வருசம் பொழுத ஓட்டிட்டானுங்க... இப்ப புதுசா சித்து வையும் லிஸ்டுல சேர்த்துட்டானுவ..அதேபோல அமீர்கான ஓட்டுரதும் , அக்ஷய் குமாரை புகழ்ந்து பேசுவதும் பக்தாள்ஸின் அன்றாட கடமை...இந்தியா முழுவதும் எல்லா பக்தாள்ஸையும் கட்சி மேலிடம் ஒரே மாதிரி டியூன் பண்ணி வச்சிருக்கு...மக்கள் பிரச்சனைகளை கடைசி வரை பேசவே மாட்டாய்ங்க..
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-ஆக-201818:32:03 IST Report Abuse
Malick Rajaகடைசியில் இப்படி சொல்வதுதான் நல்லது .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X