மீண்டும் முதல்வராவேன் : சித்தராமைய்யா

Added : ஆக 25, 2018 | கருத்துகள் (36)
Advertisement
சித்தராமைய்யா, கர்நாடகா, கர்நாடகா முதல்வர், காங்கிரஸ் , கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ்  கூட்டணி , 
Karnataka, Chief Minister of Karnataka, Congress, Former Karnataka Chief Minister Siddaramaiah, Secular Janata Dal - Congress alliance

ஹசன் : கர்நாடகாவின் ஹசன் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, மக்களின் ஆசி இருந்தால் நான் மீண்டும் கர்நாடகா முதல்வராக பதவியேற்பேன் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நான் 2வது முறையாக கர்நாடக முதல்வராவதை தடுக்கின்றன. ஜாதியும், பணமும் அரசியலில் பரவிக் கிடக்கிறது. மக்கள் மீண்டும் எனக்கு ஆசி வழங்கி என்னை முதல்வராக்குவார்கள் என நினைக்கிறேன். துரதிஷ்டவசமாக என்னால் முதல்வராக முடியவில்லை. ஆனால் இது இறுதியல்ல. அரசியலில் வெற்றியும், தோல்வியும் சாதாரணமானது என்றார்.

கர்நாடகாவில் தற்போது ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி அரசில் இருகட்சிகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பதவி தொடர்பாக இருகட்சிகளிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வருவதால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாலேயே சித்தராமைய்யா இத்தகைய கருத்தை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
25-ஆக-201823:16:31 IST Report Abuse
sumutha - chennai மறுபடியும் மொதல்ல இருந்தா?
Rate this:
Share this comment
Cancel
GOPALASAMY - bengaluru,இந்தியா
25-ஆக-201818:22:42 IST Report Abuse
GOPALASAMY தளபதி , சித்து , பப்பு மூன்று பெரும் ஆட்சியில் அமர்ந்து மேக தாட்டுவில் அணை கட்டி தமிழர்களின் வயிற்றில் கத்தியை சொருகும் நாள் வரத்தான் போகிறது .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஆக-201816:37:52 IST Report Abuse
Endrum Indian ஆரம்பிச்சுண்டாண்டா டோய், அவன் வயித்தெரிச்சல் அவனுக்குத்தான் தெரியும்????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X