பொது செய்தி

தமிழ்நாடு

பி.இ.,கலந்தாய்வுக்கு உதவி,சிபாரிசு தேவையில்லை: அண்ணா பல்கலை

Added : ஆக 25, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 பி.இ.,கலந்தாய்வுக்கு,உதவி,சிபாரிசு,தேவையில்லை,அண்ணா பல்கலை

சென்னை: பி.இ.,கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ,சிபாரிசோ தேவையில்லை என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது:
பொறியியல் கலந்தாய்வு குறித்து மாணவர்கள் பெற்றோர்களுக்கு அண்ணா பல்கலை கழகம் அறிவுறுத்தி இருப்பதாவது:ஒரு சில கல்லூரிகள் மாணவர்களை மூளை சலைவை செய்து சான்றிதழ்ளை பெற்றுக்கொள்வதாக புகார் வந்துள்ளது. பி.இ.,கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ,சிபாரிசோ தேவையில்லை . மதிப்பெண், தரவிரிசைப்படி மாணவர்கள், விருப்பான கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்து கெள்ளலாம். தங்களுக்கு முன்பின் தெரியாத நபர்களிடம் சான்றிதழ்கள், பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். தவறான தகவல் கொடுத்து குறிப்பிட்ட கல்லூரியில் சேரும்படி கட்டாயப்படுத்தினால் அவர்களை குறித்து விசாரணை அலுவலகத்தில் புகார் செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
umarfarook - dindigul,இந்தியா
25-ஆக-201821:58:51 IST Report Abuse
umarfarook ஆளே இல்லாத படத்திற்கு எவனாவது ரிசர்வேஷன் பண்ணுவானா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X