அரசியல் செய்தி

தமிழ்நாடு

வைகையை பாதுகாக்க விழிப்புணா்வு பயணம்

Added : ஆக 27, 2018 | கருத்துகள் (3)
Advertisement
வைகையை பாதுகாக்க விழிப்புணா்வு பயணம்

மதுரை: மதுரையில் நடந்த வைகையை பாதுகாப்போம், வறட்சியை விரட்டுவோம் விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணி பேசினார்.அவர் பேசியதாவது: புராண காலத்தில் இருந்து வைகை பல பெருமைகள் உடைய ஆறாக இருக்கிறது. தமிழகத்தில் உற்பத்தியாகி மறையும் வைகை ஆற்றை மணல் கொள்ளை, கழிவு நீர் கலப்பு போன்றவற்றால் உபயோகப்படுத்த முடியாத நிலையை உருவாகி விட்டனர். கேரளாவில் உற்பத்தியாகி வீணாக அரபிக்கடலில் கலக்கும் ஆறுகளை தமிழகத்திற்கு திருப்பிவிட வழி வகுத்தால் தென்மாவட்டங்கள் பயன்பெறும். பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை உயர்த்தலாம்; அணைக்கு பாதிப்பில்லை என தீர்ப்பளித்தும் கேரள அரசு அதற்கு மறுப்பு தொரிவிக்கிறது. மத்திய அரசு நீர்மட்டம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நவ., 1, 2 இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் இம்மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் வைகையை பாதுகாக்க விழிப்புணர்வு பயணம் நடக்கிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RosyMoses -  ( Posted via: Dinamalar Android App )
27-ஆக-201820:07:20 IST Report Abuse
RosyMoses Doctor sir, Thank you for saving Vaigai. From my childhood I have seen, Valaiveezi theppakkulam, near dailythanthi office.It was along side of railway line. The history says Shivan has done tbiruvilayadal there. I had seen that beautiful tank with steps, pillars and mandapam.Before a year or two I was there, to my shock only a ground was there, saying that it was a private property. Please find the historical tank.
Rate this:
Share this comment
Cancel
Wee -  ( Posted via: Dinamalar Android App )
27-ஆக-201809:45:53 IST Report Abuse
Wee Doctor sir, Please find the valaiveezi tepakkulam, which was near Dinathanthi office railway line, Madurai. The whole historical importance place is no more existing in Madurai.
Rate this:
Share this comment
Cancel
Gnanaprakasam Arumugam - Chennai,இந்தியா
27-ஆக-201806:32:13 IST Report Abuse
Gnanaprakasam Arumugam மரு. அன்புமணி ஒரு தமிழக நீர்மேலாண்மை தகவல் களஞ்சியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X