நவ., 15ல் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவ., 15ல் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'

Added : ஆக 27, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அரசு ஊழியர்கள் ஸ்டிரைக், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம், அரசு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள்,அரசு பணியாளர் சங்கம், Government employees strike, government employees union, civil servants strike, government employees, anganwadi staff, nutrition staff,

மதுரை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 15ல் நடக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கிறது.

அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அரசு அமல்படுத்த வேண்டும்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்களில், பணியாளர் சங்கம் ஈடுபட உள்ளது. அக்டோபர் மாதம் பிரசார இயக்கம், நவ., 10ல், திருச்சியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, நவ.,15ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது..

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஆக-201805:04:13 IST Report Abuse
Bhaskaran திமிர்பிடித்து எப்போதும் பணம் பணம் என்று அலையும் இவர்களை அடக்குவதற்கு ஜெயலலிதாபோல் ஒரு தலைவர் வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
27-ஆக-201818:43:24 IST Report Abuse
S.Baliah Seer இந்த போராட்டம் சரியா தவறா என்பது இருக்கட்டும்.நவம்பர் மாதம் நடக்கப்போகும் போராட்டத்திற்கு ஆகஸ்ட் மாதமே அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.இதை அரசுதான் தடுத்து நிறுத்த வேண்டுமே ஒழிய நீதி மன்றங்கள் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஆக-201816:11:53 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி இவர்கள், சில நேரங்களில் நஞ்சை விட கொடியதாகத் தென்படுகிறார்கள். எப்போதென்றால் லஞ்சம் வாங்கும் போதும் சம்பளத்திற்காக பணி செய்யாமல் போராடும் போதும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X