நேரு நினைவில்லத்தில் மாற்றமா?: கொதிக்கிறார் மாஜி பிரதமர் மன்மோகன்| Dinamalar

நேரு நினைவில்லத்தில் மாற்றமா?: கொதிக்கிறார் மாஜி பிரதமர் மன்மோகன்

Updated : ஆக 27, 2018 | Added : ஆக 27, 2018 | கருத்துகள் (63)
Advertisement
நேரு நினைவில்லம் , பிரதமர் மோடி, மன்மோகன்சிங்,நேரு சிறை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் நரேந்திர மோடி, டில்லி தீன் மூர்த்தி பவன், நூலகம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நரேந்திர தாமோதரதாசு மோடி,  மோடி, 
Nehru Memorial, Prime Minister Modi, Manmohan Singh, Nehru Prison, former Prime Minister Manmohan Singh ,Prime Minister Narendra Modi, Delhi Dean Murthy Bhavan, Library, former Prime Minister Vajpayee, Narendra Damodaratasu Modi, Modi,

புதுடில்லி: அனைத்து பிரதமர்களையும் நினைவு கூரும் விதமாக டில்லியில் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


பல ஆண்டுகள் சிறையில்

கடிதத்தில் கூறியிருப்பதாவது:

டில்லி தீன் மூர்த்தி பவனில் இருக்கும் நேரு நினைவில்லம் மற்றும் நூலகத்தை தொந்தரவு செய்யாதீர்கள். நேரு நினைவில்லத்தை பெயர் மாற்றக்கூடாது. அவரது வரலாறு , மாண்பை கருத்தில் கொண்டு அரசு காக்க வேண்டும். நேரு இந்த நாட்டில் அனைவருக்கும் சொந்தம். இந்நாட்டிற்காக பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். நேரு இல்லம் இந்த நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நேரு தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட புகழாரம் சூட்டியுள்ளார். தற்போதைய அரசு இதில் இருந்து மாறுபடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Homer Simpson - Springfeild,யூ.எஸ்.ஏ
28-ஆக-201805:39:42 IST Report Abuse
Homer Simpson Excellent information by Mr.Jey Kay, Mr.Kasimani, Mr.Purushothaman, Mr.Natarajan Ramasamy and Mr.Aaroor Rang. All these information we never find in school books.
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
28-ஆக-201800:28:59 IST Report Abuse
yaaro யப்பா சாமி ...பத்து வருஷமா வராத கொதிப்பு எல்லாம் இப்போ மோடியை கண்டா எப்படி வருது பாருங்க ..
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
27-ஆக-201820:23:26 IST Report Abuse
bal ஊரை ஏமாற்றுகிற கூட்டம் காங்கிரஸ்... இவனுக நேரு குடும்பம் தவிர வேறு எந்த சுதந்திர தியாகி பெயரையும் நினைவு தினமாவோ நினைவிடமோ கட்டவில்லை... அம்பேத்கருக்கு பண்ணியது வோட்டை சம்பாதிக்க....தலித் பெயரில்...வெட்கம் கெட்டவனுக...எங்கும் காந்தி குடும்பம் எதிலும் நேரு காந்தி குடும்பம்...(மகாத்மா அல்ல-நேரு, இந்திரா, ராஜிவ் காந்தி குடும்பம்).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X