பிரதமர் பதவி யாருக்கு?: சரத்பவார்| Dinamalar

பிரதமர் பதவி யாருக்கு?: சரத்பவார்

Added : ஆக 27, 2018 | கருத்துகள் (28)
Advertisement
பிரதமர், பதவி, யாருக்கு? சரத்பவார்

மும்பை: மும்பையில் தேசிய வாத காங். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் சரத்பவார் கூறியது, அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், எந்த கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சி, பிரதமர் பதவியை கேட்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருந்து, பா.ஜ.,வை அகற்றுவதே எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
28-ஆக-201817:51:48 IST Report Abuse
Tamilnesan இன்னும் பொண்ணு பாக்கவே ஆரம்பிக்கல.......அதுக்குள்ளே பொறக்கப்போற குழந்தைக்கு பேர் வைத்தானாம் ஒரு மடையன்.......அந்த கதை தான் பிரதமர் பதவிக்கு போட்டி போடுகிற நாய்கள், மக்களுக்கு நல்லது செய்ய ஏன் போட்டி போட மாட்டேங்கிறான்? இவனுக்கெல்லாம் எவன் வோட்டு போடுவான்? வார்டு தேர்தலில் கூட இந்த பொறம்போக்குகள் வெற்றி பெற கூடாது.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஆக-201817:04:05 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி இவர்களின் நோக்கமே சரியில்லை. ஏனென்றால், பிரதமர் மோதி அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று சொல்கிறார்களேத் தவிர மோதியை விட சிறப்பாக நாட்டு மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்ல மறுக்கிறார்கள். இதனால் நாட்டை சுரண்டவே பிரதமர் மோதிக்கு எதிராக கூட்டணி அமைக்கிறார்கள் என்பது தெளிவாகிறது...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-ஆக-201816:40:34 IST Report Abuse
Endrum Indian இவர் இது வரை பதவியில் இருந்த போதும் ஒன்றும் நல்லது செய்யவில்லை???? அதாவது நம்ம கர்நாடக கொமாரு போல இல்லாமல் என்று சொல்லுறார் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X