புதிய சட்டம் இயற்றுவது குற்றத்தை தடுக்காது: துணை ஜனாதிபதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதிய சட்டம் இயற்றுவது குற்றத்தை தடுக்காது: துணை ஜனாதிபதி

Added : ஆக 28, 2018 | கருத்துகள் (11)
Advertisement
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வெங்கையா நாயுடு,சமூகத் தீமைகள், புதிய சட்டம், குற்றங்கள்,  நிர்வாக திறன், 
Vice President Venkaiah Naidu, Venkaiah Naidu, social evils, new law, crimes, administrative capacity,

புதுடில்லி : 'சமூகத் தீமைகளை அகற்ற, அரசியல் நல்வாழ்வும், நிர்வாக திறனும் மிக முக்கியமானவை. இவை, புதிய சட்டப்பூர்வ முயற்சிகளோடு இணைக்கப்பட வேண்டும். வெறுமனே ஒரு புதிய சட்டம் இயற்றுவது, குற்றங்களை தடுக்காது' என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-201817:18:03 IST Report Abuse
ஆப்பு ஜாதிய ஒழிக்கறேன்னு சொல்லிடு எல்லோரும் ஜாதிப் பெயரை பின்னாடி வெச்டிக் கிட்டு அலையுங்கோ...ஜாதி தானாவே ஒழிஞ்சிடும்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-ஆக-201816:37:51 IST Report Abuse
Endrum Indian பழைய ஜல்லடை போன்ற ஓட்டை சட்டத்தை தூக்கி குப்பையில் எறிந்து விட்டு மிக எளிதாக உள்ள குற்றம்- கைது- தீர்ப்பு- தண்டனை ஒரே வாரத்தில் செய்தால் போதுமே. எல்லா குற்றங்களும் அடங்கி விடுமே.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
28-ஆக-201816:01:23 IST Report Abuse
Darmavan சட்டம் குற்றத்தை தடுக்காது என்றால் எல்லா சட்டத்தையும் எடுத்துவிடலாம்..பொறுப்பற்ற பேச்சு.
Rate this:
Share this comment
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
28-ஆக-201818:03:23 IST Report Abuse
Enrum anbudanசட்டம் "மட்டுமே" குற்றத்தை தடுக்காது. அடங்காதே அத்துமீறு என்று சொல்லித்தருபவர்களும் கொஞ்சம் மாறவேண்டும். அதுதான் சமூக மாற்றம். சமூக ஒழுக்கம் நாட்டில் பல மாற்றத்தை கொண்டு வரும். ஆனால் இது கலி காலம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X