அடுத்த தலைமை நீதிபதி யார்?| Dinamalar

அடுத்த தலைமை நீதிபதி யார்?

Added : ஆக 28, 2018 | கருத்துகள் (20)
Advertisement
தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட், தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய்

புதுடில்லி: புதிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யார் என்பதற்கான தேடுதல் வேட்டை துவங்கி விட்டது. அடுத்த வருபவர் யார் என்பதை தெரிவிக்கும்படி தற்போதைய தலைமை நீதிபதிக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.


அக்., 2ம் தேதி ஓய்வு பெறுகிறார்

சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. இவர், அக்., 2ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன், பிறகு வரப்போகும் புதிய தலைமை நீதிபதி யார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். முதல் கட்டமாக மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. செப்., முதல் வாரத்தில் புதிய தலைமை நீதிபதி யார் என்பதை தீபக் மிஸ்ரா தெரிவித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசாமை சேர்ந்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தான் அடுத்த தலைமை நீதிபதி என சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன. அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களை கலக்கி வரும் தேசிய குடிமகன்கள் பதிவேடு வழக்கை இவர் தான் விசாரித்து வருகிறார். கண்டிப்பானவர், எதையும் வெளிப்படையாக தெரிவிப்பவர், சுய லாபத்திற்காக தாக்கல் செய்யப்படும் பொது நல வழக்குகளை சாடுபவர் ரஞ்சன் கோகாய் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
29-ஆக-201815:50:57 IST Report Abuse
இந்தியன் kumar நீதிபதிகளுக்கும் அரசியல் முத்திரை இருப்பது வருத்தம் அளிக்கிறது . நீதி காக்க பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
29-ஆக-201806:04:03 IST Report Abuse
கதிரழகன், SSLC இந்த கோகோய் மோசமான ஆளு. சவுமியா கற்பழிப்பு வழக்குல இந்த ஆளு கொடுத்த தீர்ப்பை படிச்சு பாருங்க, வயிறு பத்திகிட்டு எரியும். இவனெல்லாம் ஒரு நீதிபதி.
Rate this:
Share this comment
Cancel
RR Iyengar - Bangalore,இந்தியா
28-ஆக-201820:55:22 IST Report Abuse
RR Iyengar வேற யாரா இருக்க முடியும் ... வாடிகன் அடிமைகள் யாராவது தான் வருவாங்க ... சில நல்லவங்க என்ன முக்கி முனகினாலும் பாஜக அதில் தலையிட போறதும் இல்ல தடுக்கப்போறதும் இல்ல ... இன்னும் கொஞ்ச காலத்துக்கு நம்ம தர்மப்படியான நீதி ஞாயங்கள் எல்லாம் வெறும் கனவு தான் ... சட்டப்படியான ஞாய தர்மங்கள் மட்டுமே ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X