கேரள வெள்ளத்தை அரசியலாக்க விரும்பவில்லை : ராகுல்| Dinamalar

கேரள வெள்ளத்தை அரசியலாக்க விரும்பவில்லை : ராகுல்

Added : ஆக 29, 2018 | கருத்துகள் (28)
Advertisement
 KeralaFloods2018, KeralaRains ,Rahul Gandhi,ராகுல், கேரளா வெள்ளம், காங்கிரஸ் தலைவர் ராகுல், இயற்கை பேரிடர் , கேரள முதல்வர் பினராயி விஜயன், ராகுல் காந்தி, 
Rahul, Kerala floods, congress leader Rahul, natural calamity, Kerala Chief Minister Pinarayi Vijayan, Kerala, KeralaFloods ,Mullaperiyar ,KeralaFloodRelief ,KeralaFlooding , KeralaFlood , கேரளா கனமழை,கேரளா மாநிலம் நிலச்சரிவு, Kerala flood relief, Kerala flood relief fund,

கொச்சி : கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 2 நாட்களாக நேரில் ஆய்வு செய்த காங்., தலைவர் ராகுல், நிவாரண முகாம்களில் தங்கி இருப்போரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து இன்று (ஆக., 29)கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கவே வந்தேன். கேரள வெள்ள பாதிப்பு சூழ்நிலையை அரசியலாக்க விரும்பவில்லை.இந்த இயற்கை பேரிடர் குறித்து விமர்சிக்க போவதில்லை. நேற்று பல முகாம்களுக்கும் சென்றேன். அங்கு மக்கள் கவலையுடன் உள்ளனர்.

கேரள முதல்வரிடமும் பேசினேன். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களின் வீடுகளை திரும்ப கட்டிக் கொள்ள உதவுவது மிக முக்கியம். வாக்குறுதி அளித்தபடி விரைவில் நிவாரண தொகை வழங்க வேண்டும். கேரளாவுக்கு போதிய அளவிற்கு மத்திய அரசு நிதி வழங்காதது வருத்தம் அளிக்கிறது. கேரள மக்களுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்து, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-201817:49:05 IST Report Abuse
NaushadBabjohn இங்கு பதிவிட்டுள்ள தொன்னூரு சதம் பேர் நாகரீகம் அற்ற அறிவிலிகளே அவர்கள் மனதுக்கு நல்லது கெட்டது பகுக்க தெரியாதவர்கள். காழ்ப்புணற்ச்சி யும் கீழத்தரமான வார்த்தைகளும் தான் இவர்கள் மனதில்.
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
30-ஆக-201802:43:08 IST Report Abuse
sankarஏன் நாகரிகம் இல்லாமல் கருத்து சொல்கிறீர்கள் ???...
Rate this:
Share this comment
Cancel
N Parthiban - Thanjavur,இந்தியா
29-ஆக-201816:59:39 IST Report Abuse
N Parthiban People in Kerala are not in a mood to hear Rahul's humour that is why he speaks in low profile
Rate this:
Share this comment
Cancel
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
29-ஆக-201816:47:40 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் தி.மு.க அடிமையின் புலம்பல் மற்ற அ.இ.அ.தி.மு.க அடிமைகளைவிட அதிகமாக உள்ளதே. விரைவில் முதலிடம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X