மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

Added : ஆக 29, 2018 | கருத்துகள் (17)
Advertisement
அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசு ஊழியர்கள், மத்திய அமைச்சரவை

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 68.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும். 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath, k - HOSUR,இந்தியா
29-ஆக-201819:11:32 IST Report Abuse
sampath, k promise whether govt. salary is less when compared to private. How much your salary-working hours-pension -family pension -surrer leave salary-Grauity-Medical benegits-Bribe etc.
Rate this:
Share this comment
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
29-ஆக-201818:41:17 IST Report Abuse
RAMESH They are nicely getting DA yearly twice without asking.. but we private sector people got the hike yearly once that also seems allowance not hike.. So Mr.Bala do not say we are getting salary very less comparing private company..
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
29-ஆக-201816:48:31 IST Report Abuse
தமிழர்நீதி இதுகூட பத்தாது . ஏர் ஒட்டி களைத்து போனவர்கள் . இவர்கள் வியர்த்து வேலை செய்வதால் ,அது சிந்தி நாடு நீராக ஓடுது. அதை சரிக்கட்ட கிம்பளம் வாங்கி தேசத்தை சீர் திருத்துகிறார்கள் . மோடி வேறு ஊழல் செய்திட வசதியாக சட்டம் போட்டுள்ளார் . கைநிறைய சம்பளம் , பை நிரம்ப கிம்பளம் . GST எல்லாம் இவர்களுக்குத்தான் . .உலகின் ஊழலின் உச்ச தேசம் மோடி ஆட்சியில் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X