கருணாநிதிக்கு இன்று புகழஞ்சலி கூட்டம்; அரசியல் தலைவர்கள் பங்கேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதிக்கு இன்று புகழஞ்சலி கூட்டம்; அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

Added : ஆக 30, 2018 | கருத்துகள் (146)
Advertisement
 கருணாநிதி, திமுக,அன்பழகன் , ஸ்டாலின், குலாம்நபி ஆசாத், அமைச்சர் நிதின் கட்கரி,மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சென்னை, கருணாநிதி புகழஞ்சலி கூட்டம், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம், கருணாநிதி நினைவேந்தல் கூட்டம், திமுக தலைவர் ஸ்டாலின், ஒய்எம்சிஏ மைதானம், முரளிதர் ராவ் , முன்னாள் பிரதமர் தேவகவுடா, பரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார்,நாராயணசாமி, சீதாராம் யெச்சூரி,
Karunanidhi, DMK, Anbazhagan, Stalin, Ghulam Nabi Azad, Minister Nitin Gadkari, late former Chief Minister Karunanidhi, Chennai, Nandanam YMCA Stadium,
DMK president Stalin, YMCA Stadium, Muralidhar Rao, Former Prime Minister Deve Gowda, Farooq Abdullah, Chandrababu Naidu, Delhi Chief Minister Kejriwal, Bihar Chief Minister Nitish Kumar, Narayanasamy, Sitaram Yechury,

சென்னை, :சென்னையில், இன்று(ஆக.,30) மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இன்று மாலை 4 மணிக்கு, தி.மு.க., சார்பில், மறைந்த கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும், நினைவேந்தல் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்திற்கு தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். இதில் பங்கேற்க, அரசியல் வேறுபாடுகளை மறந்து, அனைத்து கட்சி தலைவர்களுக்கும், அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் பங்கேற்கிறார். பா.ஜ., சார்பில், மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி, பா.ஜ., தேசிய பொதுச்செயலரும், தமிழக பொறுப்பாளருமான, முரளிதர் ராவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (146)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Valliappan - Chennai,இந்தியா
30-ஆக-201820:12:53 IST Report Abuse
Valliappan போதுமப்பா.. இதோட விட்ருங்க ப்ளீஸ்.. எங்கள் பணத்தை விரயம் செய்யாதீர்.. எளிமையின் திலகமாகிய கட்சிகளே.. இத கேரளாவுக்காவது கொடுத்திருக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
30-ஆக-201818:19:23 IST Report Abuse
anbu தமிழ்நாட்டின் கஜானாவை காலிசெய்த கறையானே ,ஊழலின் உற்றுக்கண்ணே ,,தனக்குத்தானே பட்டம்சூட்டி பாராட்டுவிழா நடாத்திய பாசாங்கு சிங்கமே,அரைமணிநேர உண்ணாவிரதமிருந்து ஈழப்போர் நிறுத்திய அசுரசாதனையே,இலட்ச்சக்கணக்கில் ஈழமக்கள் மடிந்தும் கூட்டணி தர்மம் காத்து கடைசிவரை பதவி சுகம் ருசித்து தேர்தல் நெருங்கையிலே கூடாநட்பென்று குறைகூறி மீண்டும் கூட்டு வைத்தகோமானே ,கச்சதீவையும் காவிரி உரிமையையும் பணயம் வைத்த தருமனே,
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
30-ஆக-201818:15:16 IST Report Abuse
Devanand Louis நாட்டிற்கு நல்லதையே செய்தவர்களுக்குத்தான் புகழஞ்சலி செய்யவேண்டும் ஆனால் கட்டுமரம் நல்லதையே செய்யவில்லையே பின் எதற்கு புகழஞ்சலி ?
Rate this:
Share this comment
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
30-ஆக-201819:02:01 IST Report Abuse
Ravanan Ramachandranஅவர் செய்த நல்லது உங்கள் கண்களுக்கு தெரியவே தெரியாதா? அல்லது வேண்டும் என்று ஏதாவது சொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் சொலவது தான் உங்கள் வாடிக்கையா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X