2 குழந்தைகள் கொலை: தாய்க்கு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 குழந்தைகள் கொலை: தாய்க்கு சிறை

Added : செப் 02, 2018 | கருத்துகள் (67)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
2 குழந்தைகள் கொலை: தாய்க்கு சிறை

சென்னை : குன்றத்தூரில் 2 குழந்தைகளை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து தப்பிச் சென்ற தாய் அபிராமியை, குன்றத்தூர் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தைகள் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், அபிராமியை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
08-செப்-201817:13:30 IST Report Abuse
Sitaramen Varadarajan பெண் வர்க்கத்திற்கே இழுக்கை தேடி தந்த இவளை.......இதுவரை யாரும் அறிந்திராத அளவு கடுமையாக தண்டிக்க வேண்டும். தனது குழந்தைகளை கொன்று ....தனது இச்சையை ஆசை காதலனிடம் தீர்க்க முடிவு செய்த இவள் ஒரு மனிதப்பிறவியே அல்ல.......நமது நாட்டில் ஊடுருவிய பல வந்தேறிகளின் கலாச்சாரத்திற்கு பலியாகி ...கற்பனைக்கெட்டாத கொடுமையை செய்த இவளை....அணு அணுவாக சித்திரவதை செய்து .......தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
07-செப்-201817:05:34 IST Report Abuse
Naz Malick இந்த நவீன காலத்தில், இளகிய குணம் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும் தேவதையாய் இருக்க வேண்டிய பெண், தன சொந்த குழந்தைகளேயே, கேவலம் கள்ளக்காதல் மற்றும் வேறு ஆணுடன் பாலின உறவு கொள்வதற்காக, கல் நெஞ்சம் கொண்டு இவ்வளவு கொடூரமாக கொன்று இருப்பதை பார்த்தால், இவள் நிச்சயம், ஒரு பெண் இல்லை... பெண் ரூபத்தில் உள்ள பேய்... பிடாரி, பிசாசு. ஆண்டவன் இவளுக்கு சிறையில் எல்லா வியாதியும் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக , படு மோசமாக இந்த பேய் செத்து தொலைய வேண்டுகிறேன் ...
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
08-செப்-201816:06:29 IST Report Abuse
Sitaramen Varadarajanசாதாரணமாக சாகக்கூடாது......நாலுகால் மிருகங்களைக்கொண்டு பொது இடத்தில் இவளது இச்சையை தீர்க்க வைத்து.....சிறிது சிறிதாக கல்லால் அடித்து.......மிளகாய்ப்பொடி தூவி.....ஊசிகளால் குத்தி.....மரணம் அடையச்செய்ய உடனடியாக ஒரு சட்டதிருத்தம் வேண்டும்........
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
07-செப்-201814:03:37 IST Report Abuse
thiru இவள் செய்த பாவத்துக்கு (தன் குழந்தைக்கு தானே விஷம் வைத்தது) இவளுக்கு மனசாட்சி இருந்தால் அதுவே கொன்று விடும்.. வேறு தண்டனையே வேண்டாம்...
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
08-செப்-201816:03:20 IST Report Abuse
Sitaramen Varadarajanஇவளையும் இவளது காதலனையும் மொட்டை அடித்து நடுத்தெருவில் கல்லால் அடித்தே கடுமையான தண்டனை நிறைவேற்றப்படும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X