ராகுலை விமர்சித்த அமைச்சர் மீது காங்., பாய்ச்சல்| Dinamalar

ராகுலை விமர்சித்த அமைச்சர் மீது காங்., பாய்ச்சல்

Added : செப் 03, 2018 | கருத்துகள் (32)
Advertisement
காங்கிரஸ் தலைவர் ராகுல், ராகுல் சாக்கடை புழு,  மத்திய அமைச்சர் சவுபே, பாஜக, அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே,  பிரேம் சந்திரா மிஸ்ரா,  ராகுல் கயிலாய யாத்திரை, 
Congress leader Rahul, Union Minister Choubey, BJP, Minister Ashwani Kumar Choubey, Prem Chandra Mishra, Rahul Kailash Yatra,

புதுடில்லி : காங்., தலைவர் ராகுலை, 'சாக்கடை புழு' என விமர்சித்த, மத்திய அமைச்சர், சவுபே, 'கஞ்சா அடித்தது போல் பேசுகிறார்' என, காங்., விமர்சித்துள்ளது.

பா.ஜ., வைச் சேர்ந்த, மத்திய குடும்பநலத்துறை இணை அமைச்சர், அஸ்வினி குமார் சவுபே, 'காங்., தலைவர் ராகுல், ஒரு மன நோயாளி. அவர் ஒரு சாக்கடை புழு' என்றார்.

இதற்கு, கண்டனம் தெரிவித்து, காங்., மூத்த தலைவர் பிரேம் சந்திரா மிஸ்ரா கூறியதாவது: கஞ்சா அடித்தவர் போல் சவுபே பேசுகிறார். ராகுலின் கயிலாய யாத்திரையை விமர்சித்ததன் மூலம், ஹிந்து பழக்க வழக்கங்களை, பா.ஜ., அவமதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
03-செப்-201822:20:02 IST Report Abuse
mohankumar ஏன் சில வருடங்களுக்கு முன்னர் இந்த ராகுல் வின்சி லண்டனில் கையில் காவலப்பணம், ஒரு பெண் ,மற்றும் போதை வஸ்துக்களுடன் பிடி பட்ட போது வாஜ்பாய் தானே காப்பாற்றினார் என்னமோ இந்த ராகுல் வின்சி ஒழுக்கத்தின் சிகாமணி போல பேசுகிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
03-செப்-201818:28:14 IST Report Abuse
Devanatha Jagannathan கஞ்சா அடிச்சவங்க உண்மையே பேசுவாங்க என்று காங் தலைவருக்கு தெரிந்து உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
03-செப்-201815:14:36 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> NOTHING WRONG RAHUL IS NOT TALKING PROPERLY OR WISELY SOMEBODY IS WRITING FOR HIM IR TRUE HE TALKS VERY RUBBBBBBISH AND WITHOUT MANNERSE IS TRUE , H DIDNT KNOW HOW TO TREAT OUR PM ALSO
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X