.கோவை லட்சுமி மில்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆண்டு தோறும் டிஜே மெமோரியல் புகைப்பட போட்டி நடத்தப்படுகிறது.ஏழாவது முறையாக இந்த 2018 ம் ஆண்டிற்காக லேண்ட்ஸ்கேப்(இயற்கை காட்சிகள்)
மற்றும் வைல்டு லைப் என இரண்டு தலைப்புகளில்
போட்டிகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
பால்வெளியை
படம் எடுத்த ஆவ்ஸ் சுகாதிருக்கு முதல் பரிசும்,அஸ்தமனத்து மலை முகடை படம்
எடுத்த அலங்கார் சந்திராவிற்கு இரண்டாம் பரிசும் மற்றவர்களுக்கு
சர்டிபிகேட் ஆப் மெரிட்டும் வழங்கப்பட்டது.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in