பா.ஜ.,வில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால்?| Dinamalar

பா.ஜ.,வில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால்?

Added : செப் 04, 2018 | கருத்துகள் (49)
Advertisement
மோகன்லால்,B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,மலையாள நடிகர்

புதுடில்லி : பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

டில்லியில் பிரதமர் மோடியை, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று (செப்.3) சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இந்நிலையில், மோகன்லால் பா.ஜ.,வில் இணைய உள்ளதாகவும், 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம் தொகுதியில், மோகன்லால் போட்டியிடுவார் என்றும், இதனால் கேரளாவில் பா.ஜ., பலம் பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DEEPS - Bangalore,இந்தியா
05-செப்-201819:16:31 IST Report Abuse
DEEPS This is incorrect news. Mohanlal had met Modi for his charity organization called Vishwashanthi. Once he met him rumours spread that he is joining BJP. But he himself had rejected that. By the way if he comes and fight in Trivandrum, that will be good fight for BJP which have strongest root there
Rate this:
Share this comment
yila - Nellai,இந்தியா
07-செப்-201816:48:08 IST Report Abuse
yilaஅறக்கட்டளை...? அய்யகோ...
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
05-செப்-201813:19:32 IST Report Abuse
சுந்தரம் கமல் அரசியல் கட்சி ஆரம்பிச்சப்போ சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பத்தி நம்ம தமிழிசை அம்மணி என்னவெல்லாமோ கருத்து சொன்னாங்களே. அதெல்லாம் அவரோட சொந்த கருத்தா இல்லே வாடகைக்கு வாங்கி சொன்ன கருத்தா?
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-செப்-201818:26:35 IST Report Abuse
Malick Rajaஒரு மோகன்லால் அல்ல .. ஒரு கோடி மோகன்லால் சொன்னாலும் கேரளாவில் பிஜேபி வரவே வாய்ப்பில்லை ஒரிசா, ஆந்திரா , தெலுங்கானா ,கர்நாடகம் ,கேரளா , தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பிஜேபி ஒரு சாபக்கட்சியாகிவிட்டது .. இனி மராட்டி குஜராத் ,ம.பி .. உ.பி ராஜஸ்தான் ,சட்டீஸ்கர் ,உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களும் பிஜேபிக்கு சாவு மணி அடிக்க தொடங்கி விட்டது .. என்று எரிபொருள் உயர்ந்ததோ அன்றையதினம் ஆளும் ஆட்சியினநிலைகளும் எரியத்தொடங்கிவிட்டது .. இனி பிஜேபிக்கு இந்தியாவில் இடம் இல்லை . பெட்ரோல் ரூ .100.00 டாலரின் விலை ரூ 100.00 பிஜேபியின் விலை ரூ 000.00 ஆகிவிட்டதும் உண்மைதானே...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
05-செப்-201810:21:52 IST Report Abuse
ganapati sb மோகன்லால் யதார்த்தமாக நடிக்கும் மாற்று மொழியினரையும் வசீகரிக்கும் அருமையான நடிகர் அவரின் அரசியல் பிரவேசம் கேரளாவிற்கு நன்மை பயக்கட்டும்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
05-செப்-201813:43:41 IST Report Abuse
சுந்தரம் மோகன்லால் யதார்த்தமாக நடிக்கும் மாற்று மொழியினரையும் வசீகரிக்கும் அருமையான நடிகர் அவரின் அரசியல் பிரவேசம் கேரளாவின் பாஜகவுக்கு நன்மை பயக்கட்டும் இப்படி எழுதி இருக்கலாமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X