ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை : தமிழக கவர்னருக்கு அதிகாரம்| Dinamalar

ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை : தமிழக கவர்னருக்கு அதிகாரம்

Updated : செப் 06, 2018 | Added : செப் 06, 2018 | கருத்துகள் (100)
Advertisement
Rajiv killers, Supreme Court,Tamil Nadu governor,ராஜிவ் கொலையாளிகள், சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு, தமிழக கவர்னருக்கு அதிகாரம், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை, தமிழக கவர்னர், ராஜிவ் கொலையாளிகள் விடுதலை,   நீதிபதி ரஞ்சன் கோகாய் ,ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை, 
 Tamil Nadu government, power to the governor of Tamil Nadu,
Former Prime Minister Rajiv killing, Governor of Tamil Nadu, Rajiv killers release, Justice Ranjan Kokai,7 Rajiv killers released

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முடிவு செய்ய தமிழக கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


வழக்கு

ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.


பரிந்துரை

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய தமிழக கவர்னருக்கு முழு அதிகாரம் உண்டு. 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம்.2016 ல் விடுதலை செய்ய்கோரி அளிக்கப்பட்ட மனு குறித்து கவர்னர் முடிவெடுக்கலாம் எனக்கூறி, மத்திய அரசின் மனுவை முடித்து வைத்தது.


வரவேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-செப்-201821:53:34 IST Report Abuse
Pugazh V தமிழக மற்றும் மத்திய பீஜேபீ க்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. கடந்த நாலரை ஆண்டுகளில் விடுதலை செய்ய கூடாது என்று வழக்கு போட்டது. விடுதலை செய்ய எந்த முடிவும் எடுக்க வில்லை. தேர்தல் நெருங்கும் போது கேம்ப்ளிங் பண்ணுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
06-செப்-201821:03:14 IST Report Abuse
அம்பி ஐயர் தமிழக கவர்னருக்கா.... அல்லது “கேரள கவர்னருக்கா....”???
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
06-செப்-201820:39:52 IST Report Abuse
அம்பி ஐயர் இந்தக் கொலைகாரர்களை.... மாபாதகர்களை வெளியில் விடவே கூடாது..... ராஜீவ் என்ற அழகான மனிதரைக் கொடூரமாகக் கொலைசெய்தவர்கள்.... ஒன்று தூக்கிலிட வேண்டும்..... அல்லது ஆயுள் வரை சிறையிலேயே கழிக்க வைக்க வேண்டும்....
Rate this:
Share this comment
06-செப்-201822:14:36 IST Report Abuse
sarathyYes they are criminas....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X