தெலுங்கானா சட்டசபை கலைப்பு| Dinamalar

தெலுங்கானா சட்டசபை கலைப்பு

Updated : செப் 06, 2018 | Added : செப் 06, 2018 | கருத்துகள் (15)
Advertisement
தெலுங்கானா, சந்திரசேகர ராவ், தெலுங்கானா சட்டசபை கலைப்பு, முதல்வர் சந்திர சேகர ராவ், தெலுங்கானா கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா சட்டசபை தேர்தல், 
Telangana, Chandrasekara Rao, Telangana Assembly dissolution, Chief Minister Chandra Sekar Rao, Telangana Governor Narasimhan, Telangana assembly election,

ஐதராபாத் : தெலுங்கானா சட்டசபையை கலைக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபையை கலைப்பது தொடர்பாக கவர்னருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
மாநில பிரச்னை காரணமாக தெலுங்கானா சட்டசபையை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையை முதல்வர் சந்திர சேகர ராவ், கவர்னர் நரசிம்மனிடம் நேரில் அளித்துள்ளார். இதனை ஏற்று கொண்ட கவர்னர், புது அரசு அமையும் வரை காபந்து அரசாக நீடிக்குமாறு சந்திரசேகர ராவிடம் கேட்டு கொண்டார்.

தற்போது நடைபெற்று வரும் சந்திர சேகர ராவ் தலைமையிலான ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சியின் பதவி காலம் 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ளது. இந்நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் கோரிக்கை வைத்துள்ளார். மாநில பிரச்னையை முன்வைத்து தேர்தலை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

தெலுங்கானா அரசை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் சட்டீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிற்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
06-செப்-201823:01:39 IST Report Abuse
Vasanth Saminathan தேவையற்ற தேர்தல் செலவு
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
06-செப்-201817:42:56 IST Report Abuse
murali காங்கிரஸிக்கு தெலுங்கானா மக்கள் கருமாதி செய்தால் நன்றாக இருக்கும்
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
06-செப்-201820:33:43 IST Report Abuse
அம்பி ஐயர்அது காங்கிரஸ் “காரிய” கமிட்டி தானே.......
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
06-செப்-201820:34:13 IST Report Abuse
அம்பி ஐயர்இனி... மீண்டும் இவரை மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது.......
Rate this:
Share this comment
Cancel
JOY - Chennai,இந்தியா
06-செப்-201816:25:45 IST Report Abuse
JOY பஞ்சொந்தி வாழ்நாளில் இனி முதல்வர் நாற்காலியில் இருக்க மாட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X