நீர்நிலை ஆக்கிரமிப்பு கடுங்குற்றம்: ஐகோர்ட் கருத்து| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை ஆக்கிரமிப்பு கடுங்குற்றம்: ஐகோர்ட் கருத்து

Added : செப் 06, 2018 | கருத்துகள் (33)
Advertisement
நீர்நிலை ஆக்கிரமிப்பு, சென்னை ஐகோர்ட், வெள்ள நிவாரணம், ஆக்கிரமிப்பு கடுங்குற்றம்,  சென்னை வெள்ளம், ஆக்கிரமிப்பு வீடுகள், Chennai High Court, Flood relief, floods in Chennai,

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது கடுங்குற்றம் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.


மனித தவறு

சென்னை, அயனாவரத்தில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு பட்டா தர உத்தரவிட முடியாது. அரசு நிலத்தை ஆக்கிரத்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றாமல் அதிகாரிகள் கடமை தவறியுள்ளனர். சிறு மழைக்கு சென்னை நகரம் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு மனித தவறு தான் காரணம்.


அரசின் கடமை

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது கடுங்குற்றம். 3 வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவது தான் அரசின் கடமை. ஆக்கிரமிப்பை அகற்றாதவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-செப்-201806:48:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் So what? என்ன ஆணி புடுங்க முடியும் உங்களால்? ரொம்ப போனால் இந்த தீர்ப்பை கலாச்சாங்கன்னு யாராவது இளிச்சவாயனை வேண்டுமானால் துன்புறுத்துவீங்க. அதுக்கு மேலே ஒரு....
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
07-செப்-201817:52:06 IST Report Abuse
Chanemougam Ramachandirane ஐயா நீதிபதிகளே பாராட்டுக்கள் , சட்டம் அனைவருக்கும் சமம் என்பதினை உணருங்கள் இதில் அரசசு/தனியார் என்று பாகுபாடு இல்லாமல் எல்லாம் ஒரே கண்ணோட்டதோடு அக்கிரும்பு என்று அறிந்து ஒரே மாதிரி தீர்ப்பு வசங்குங்கள் இது குற்றவியல் என்று தெரிந்தும் சிவில் வசக்கு நடந்தால் அதில் முதலில் எல்லாரும் வில்லங்க சான்றிதஸ் சமர்ப்பிக்க சொல்லி ஒப்பிட்டு ஒடனே தீர்ப்பு வசங்குங்கள் வக்கீல்கள் ஒரு சொத்திற்கு லீகல் ஒப்பீனியன் ஒரே வாரத்தில் கொடுப்பது போல் வசக்கை முடியுங்கள் மேலும் குற்றவியல் தண்டனை சட்டம் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து அதற்கு இவ்வளவு நாட்கள் இருந்ததற்கு அரசுக்கு பணம் செலுத்த அறிவுறுத்துங்கள் லேண்ட் க்ராபிபி வசக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவு படுத்தி உள்ளார்கள் இதனால் அரசுக்கு வருமானம் மக்கள் தலையில் வரி ஏற்றுவது குறையும் மொத்தத்தில் அதிகாரிகளே தான் காரனும் நீதிமன்றம் முதலில் அதிகாரிகளுக்கு தண்டனை வசங்கனும் எப்படி சட்டத்தில் மின் இணைப்பு பெரும் போஸுது சட்டப்படியான நபர் தான் பெற ,முடியும் என்று சட்டத்தில் உள்ளது மீறி இவர்கள் செயல் படுகிகிறார்கள் வேணுமானால் என்னை தொடர்பு கொண்டால் CEA எனக்கு எஸ்த்து மூலம் law ful occupant மட்டும் இணைப்பு பெற முடியும் என்று தெளிவாக கூறியுள்ளது (தொடர்புக்கு 9092211173 ) நீதிபதிகளுக்கு தெரியாதா ஏதோ ஒரு நீதிபதி dignity of life பாதிக்கப்படும் என்று பேசும் நீதிபதிகள் அதே dignity மற்றவர்களும் கடை பிடிக்கணும் என்று நீதிபதிகளுக்கு தெரியாதா உதாரணதிற்கு ஜட்ஜ் ஐயா முதலில் ஓனரனும் வீட்டில் பிட்சை எடுக்கும் நபர் வந்தால் வெளியே போ என்று கூறும் போஸுது கிடையாது என்று தெருத்தும் மன நிலை உள்ள போஸுது இதே போல்அகிரிம்ப்பு, சொத்து அபகரிப்பு என்று தெரிய வந்தால் நீதிபதிகள் லேண்ட் க்ராப்பிங் ,தனி நீதிமன்றம் , லோக் அயுக்த சட்டம் வாடகை சட்டம் இந்தியா முஸுக மத்திய அரசு சட்டம் இயற்றி ஏற்படுத்தி ஏற்படுத்தி உள்ளது அரசு/தனியார் என்று இல்லாமல் லேண்ட் க்ராப்பிங் சட்டத்தில் தெளிவு படுத்தி உள்ளது அதை கருத்தில் கொள்ளாமல் இவ்வாறான அக்கிரமிப்புகளி இன்னும் சிவில் வசகாக்க சித்தரிக்கின்றனர் இதற்கு வக்கீல்களும் வசக்கை தவறாக கையாள்கின்றனர் இதில் மாற்றும் வேண்டும் writ வசக்கில் அரசுக்கு சாதகமா தீர்ப்பு வசங்கியதை தனியாருக்கும் இது பொருந்தும் என்று முதலில் நீதிமன்றம் தெளிவு படுத்தனும் அரசுக்கு ஒரு தீர்வு மக்களுக்கு ஒரு தீர்வு என்று சட்டம் இல்லை உச்ச நீதிமன்றம் இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்கணும் ஏன் என்றல் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் forum இருந்தால் அதனுடன் முறையிடலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது ஆகையால் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் முதலில் மத்திய அரசு இயற்றிய சட்டத்திற்கு மாநிலத்தினுள் மேற்கூறிய forum அமையனும் என்று சுய மோட்டோ படி நடவடிக்கை எடுக்கணும் விரைவில் தீர்ப்பு கிடைக்க மக்களுக்கு சேவை கிடைக்க உடனடியாக நீடிபதிகள் உணர்ந்து செயல் படணும்காலம் தஸ்த்தாமல் அதே போல் ஊடகங்கள் தீர்ப்பை பற்றி வெளியிடும்போஸுது அந்த வசக்கின் எண் நீதிமன்றம் தீர்ப்பு வசங்கிய நீதிபதிகளின் பெயர் இருந்தால் வரும் கால வசகாரின்சர்களுக்கு பொது மக்களுக்கும் உதவும் சட்டத்தை உணர விழிப்புணர்வை மேம்படுத்த
Rate this:
Share this comment
Cancel
Srinivasan S - chennai,இந்தியா
07-செப்-201810:33:58 IST Report Abuse
Srinivasan S This judgement should b implemented all over TN, where ever encroachment that should be removed....to save water...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X