Pakistan Could Soon Emerge As World's 5th Largest Nuclear State: Report | உலகின் 5வது மிகப்பெரிய அணுசக்தி நாடாக பாக்., மாறும்| Dinamalar

உலகின் 5வது மிகப்பெரிய அணுசக்தி நாடாக பாக்., மாறும்

Updated : செப் 06, 2018 | Added : செப் 06, 2018 | கருத்துகள் (24)
Advertisement
அமெரிக்கா, பாகிஸ்தான், ஆணுஆயுத நாடு

வாஷிங்டன்: உலகின் 5வது அணுசக்தி மிக்க நாடாக பாகிஸ்தான் மாறும் என அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணுசக்தி குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவை சேர்ந்த, கிறிஸ்டென்சென், ராபர்ட் எஸ் நாரிஸ் ஜிலியா டையமன்ட் ஆகியோர் தங்களது அறிக்கையில், பாகிஸ்தான் தற்போது 140 முதல் 150 அணு ஆயுதங்கள் வைத்துள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்தால், அந்த நாடு 2025 ல் 220 முதல் 250 அணுஆயுதங்கள் வைத்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இது நடந்தால், உலகின் 5வது மிகப்பெரிய அணுசக்தி நாடாக மாறும்.
பல விநியோக அமைப்புகள், நான்கு புளூட்டோனியம் உற்பத்தி உலைகள்,, யூரேனியம் செறிவூட்டல் வசதிகள் ஆகியவை விரிவடைந்து உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகிறது.

சாட்டிலைட் புகைப்படம் மூலம் ஆய்வு செய்ததில் பாகிஸ்தான் ராணுவ மற்றும் விமானப்படை முகாம்களில் அணுஆயுத சக்திகள் தொடர்புடைய வசதிகள் இருப்பதும், மொபைல் லாஞ்சர் வசதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
07-செப்-201811:00:05 IST Report Abuse
Adhvikaa Adhvikaa பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஆசியாவில் உள்ள கிருமிகள் போன்றவை. பாகிஸ்தான் உலகின் பல்வேறு நாட்டு பயங்கரவாத மற்றும் தீவிரவாதிகளுக்கு தற்கொலைப் பயிற்சி அளிக்கும் தீவிரவாத தொட்டில்.பாகிஸ்தானை உலகநாடுகள் ஒன்று சேர்ந்து அழிக்கவேண்டும்.இல்லை என்றால் பாகிஸ்தானில் உள்ள சுமார் இருநூறுக்கு குறைவான அணு ஆயுதங்கள் ஐ எஸ் , தாலிபான் , அல்காயிதா , ஆகிய குழுக்களின் போட்டியால் , தானே வெடித்து , பொருக்கி பாகிஸ்தான் தானே அழிவதுடன் சுற்றி இருக்கும் எல்லா நாடுகளின் எல்லைப்புற மற்றும் ஒட்டிய பகுதிகள் பேரழிவை சந்திக்கும். எனவே பாகிஸ்தான் முற்றிலும் அழிவது காலத்தின் கட்டாயம் ஆகும். பாகிஸ்தானுக்கு மறைமுக நிதி உதவிகளை அளித்து , பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டங்களுக்கு வஹாபிய நிதி அளிக்கும் சவூதி அரேபியாவும் பாகிஸ்தானுடன் சேர்ந்து அழியும். தன் வினை தன்னை சுடும் .
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-செப்-201817:35:20 IST Report Abuse
Malick Rajaநடக்கும் ஆனா நடக்காது .. இதுபோல 80.வருடங்களாக ஊளையிட்டும்,குரைத்தும் ..உளறியும் மடிந்ததுதான் எஞ்சியது அத்துடன் aduvikan. ஐயும் சேர்த்துவிடலாம் .. பாகிஸ்தானை அழிக்க எந்தநாடும் இந்தியாவுக்கு உதவவேண்டியதில்லை இந்தியா நினைத்தால் 10.நிமிடத்தில் பாகிஸ்தான் நம்வசம் ஆனால் வடமாட்டுக்காரர்கள் அவர்களை ஒன்றுமே செய்யமாட்டார்கள் காலம்பூராவும் இப்படியே நீடிக்கவே விரும்புவார்கள் .. என்று தென்னாட்டுக்காரன் மத்தியில் அதிகாரம் செய்வானோ அந்நாள் சில்லரைநாடுகளே இந்தியாவிநடுத்து இருக்கவாய்ப்பே இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201807:47:39 IST Report Abuse
Srinivasan Kannaiya பக்கத்து வீட்டை பார்த்து கொண்டு இருந்ததால் தான் இரட்டை கோபுர தாக்குதலை தடுக்க முடியவில்லை...
Rate this:
Share this comment
Cancel
srgmsbhaskar - Trichy,இந்தியா
07-செப்-201806:46:03 IST Report Abuse
srgmsbhaskar அமெரிக்கா want to spread war and want to sell its weapons. Now they had stopped 30000 crore aid to porkisthan saying they have not done anything against terrorist. Now this report. then, they will sell technology to india and afghan and pull then in war saying that nuclear weapons are now in the hands of terrorist. India will also fight, Crossing border. China will come in help of porkisthan. At that time from turkey to burma it will be a war field. That america's plan.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X