ராகுலின் மானசரோவர் புகைப்படம் போலி: மத்திய அமைச்சர்| Dinamalar

ராகுலின் மானசரோவர் புகைப்படம் போலி: மத்திய அமைச்சர்

Updated : செப் 07, 2018 | Added : செப் 07, 2018 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ராகுல் யாத்திரை , கைலாஷ் மானசரோவர், கிரிராஜ் சிங், ராகுல் புகைப்படம், காங்கிரஸ் தலைவர் ராகுல், அமைச்சர் கிரிராஜ் சிங், காங்கிரஸ் ,கைலாஷ் மானசரோவர் யாத்திரை , ராகுல் காந்தி, ராகுல் மானசரோவர் யாத்திரை, ராகுல் கைலாஷ் யாத்திரை, 
Rahul Yatra, Kailash Mansarovar, Giriraj Singh, Rahul photo, Congress leader Rahul, Minister Giriraj Singh,
Congress, Kailash Mansarovar Pilgrim, Rahul Gandhi, Rahul Manasarovar Pilgrim, Rahul Kailash Pilgrimage,

புதுடில்லி : காங்., தலைவர் ராகுல் தற்போது 12 முதல் 15 பயணமாக கைலாஷ் மானசரோவர் சென்றுள்ளார். கைலாஷ் மானசரோவர் வீடியோ ஒன்றை ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் அவர் இல்லை.

இந்நிலையில் அங்கு யாத்திரீகர்கள் சிலருடன் ராகுல் இருப்பது போன்ற சில புகைப்படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் போலியானவை எனவும், போட்டோஷாப் செய்யப்பட்டவை எனவும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தனது குற்றச்சாட்டுக்கு ராகுலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, விளக்கமும் அளித்துள்ளார். அதில், ராகுல் மற்றொரு நபருடன் சிரித்துக் கொண்டு நிற்பது போன்றும், ராகுல் தனது கையில் கைத்தடி ஒன்றை வைத்துள்ளது போன்றும் உள்ளது. ஆனால் அந்த படத்தின் இடதுபுறம் கீழ் பகுதியில், நின்று கொண்டிருக்கும் இருவரின் நிழல்கள் மட்டும் தான் கீழே விழுவது போன்று உள்ளது. கைத்தடியின் நிழல் இல்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
07-செப்-201819:51:16 IST Report Abuse
பாமரன் ச்சே... சான்ஸே இல்லை... இந்த அமிச்சரும் தெறமையானவ ர்தான்... நாட்டோட பெரிய பிரச்சினையை தீர்க்கரதுன்னா சும்மாவா...??
Rate this:
Share this comment
Cancel
07-செப்-201818:45:51 IST Report Abuse
Arivukkarasu Raul Vince is an anti Hindus party and his not an Michaud person.
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
07-செப்-201818:09:18 IST Report Abuse
vasumathi அமைச்சருக்கு வேறு வேலை இல்லையோ ? கொஞ்சம் உங்க டிபார்ட்மென்ட் வேலைய பாருங்க. ஊழல் அதிகாரிகளை தேடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X