ஆதரவாளர்களுக்கு அழகிரி நன்றி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆதரவாளர்களுக்கு அழகிரி நன்றி

Added : செப் 07, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திமுக, கருணாநிதி, அழகிரி

மதுரை: சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நான்...
ஒரு தலைவன் அல்ல...
ஒரு மேடை பேச்சாளன் அல்ல...
ஒரு நடிகன் அல்ல...
தனி மனிதனாய்...
தொண்டனாகிய என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதியின் 30வது நாள் நினைவு பேரணிக்கு அஞ்சலி செலுத்த என் மீதுபாசங்கொண்டு அலைகடலென வந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன் எனக்கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
07-செப்-201820:35:46 IST Report Abuse
Poongavoor Raghupathy It is a pity that Alagiri, the son of the Great Dravidian Leader Mr.Karunanidhi is left outside without any support from DMK Party. Mr.Stalin with his powers as the Leader of DMK Party must review the earlier decision to keep Brave hearted Alagiri outside his Party. Let us remember Alagiri served very efficiently as a Central Minister and also worked and got DMK winning in Southern Parts. Karunandhi recommended Alagiri for Central Ministry and Sonia appointed him in full faith. After all Alagiri is the elder brother of Stalin and he is kept out of the all Powerful DMK Party. When Stalin's son is put forth in DMK why not Alagiri the brave hearted man with many past laurels.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
07-செப்-201818:34:09 IST Report Abuse
தமிழ் மைந்தன் ஸ்டாலின் அணி எப்போது கூட்டம் போட திட்டம். ஏன்னா பிரியாணி கடை லீவு விடதான்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-செப்-201818:09:18 IST Report Abuse
Bhaskaran ஒன்னும் பலிக்கலேபோலிருக்கு எனவே திருப்பாராம் குன்றத்தில் திமுகவேட்பாளரை தோற்கடித்து பலம் காட்ட வேண்டியதுதான் போலிருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X