லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

Added : செப் 08, 2018 | கருத்துகள் (2)
Advertisement

வேலூர் : அங்கீகாரமில்லாத வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் பேரில் நேற்று இரவு 7.30 மணி முதல் வேலூரில் நகர, ஊரமைப்புத்துறை இயக்குனர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்று (செப்.,08)காலை 8 மணி வரை நடந்தது. சோதனையில் கணக்கில் வராத ரூ.3.28 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்கள் பலவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-செப்-201811:21:20 IST Report Abuse
D.Ambujavalli No, the raid was completed on receipt of the 'promised' gifts They can't wait till Deepaawali
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-செப்-201810:42:15 IST Report Abuse
Pugazh V சோதனை நிறைவா? ஓகே ஓகே எல்லாரும் போயிட்டு தீபாவளி க்கு வாங்க.. எதாச்சும் பாத்து, போட்டு குடுப்பாங்க. கிளம்புங்க. ஆவணங்களை போட்டு பேரிச்சம் பழம் வாங்கப் போறீங்களா இல்ல ப்ளாஸ்டிக் சொம்பு வாங்கப் போறீங்களா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X