சிகாகோவில் துணை ஜனாதிபதி

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018 | கருத்துகள் (8) | |
Advertisement
சிகாகோ: அமெரிக்கா சென்றுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பல்வேறு முக்கிய நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் இந்திய, அமெரிக்க தூதர்களும் பங்கேற்றனர். முன்னதாக வெங்கையா உலக இந்து காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பங்கேற்று பேசுகையில்; இந்துத்துவத்தை தீண்டத்தகாதவர்களாகவும், சகிப்புத்தன்மை இல்லாதவர்களாகவும் சித்தரிக்க
சிக்காக்கோ, இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா, வெங்கையா நாயுடு , உலக இந்து காங்கிரஸ் மாநாடு, தேசியவாதம்,  அமெரிக்கா , வெங்கையா, 
Chicago, Indian Vice President Venkaiah, Venkaiah, Venkaiah Naidu, World Hindu Congress Conference, Nationalism, USA,

சிகாகோ: அமெரிக்கா சென்றுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பல்வேறு முக்கிய நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் இந்திய, அமெரிக்க தூதர்களும் பங்கேற்றனர்.

முன்னதாக வெங்கையா உலக இந்து காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பங்கேற்று பேசுகையில்; இந்துத்துவத்தை தீண்டத்தகாதவர்களாகவும், சகிப்புத்தன்மை இல்லாதவர்களாகவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். தேசியவாதம் என்பது நாட்டின் மதிப்புமிக்க பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது என்றார். மாநாட்டில் இந்து கலாசாரத்தின் பிரதிபலிப்பாக விளங்கிய விவேகானந்தரையும் நினைவு கூர்ந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
17-செப்-201811:01:20 IST Report Abuse
Sukumaran Sankaran Nair ஒவ்வொரு திருவெளிப்பாடும் அதனதன் இலக்கை குறிப்பிட்ட காலவரை தாண்டிய பிறகு, அதன் அடுத்த கட்ட தொடர்ச்சிக்கு முன்னேறும். இதுவே சமயங்கள் பல அத்தியாயங்களைக் கொண்ட ஒரே நாவலைப்போல சமயங்கள் தோன்றக்காரணமாக இருக்கிறது. இந்த நவீன யுகத்தில்,உலகம் ஒரு புதிய நாகரிக கட்டத்திற்குள் நுழையும் போது,பழமைகள் இந்த கால கட்டத்திற்கு ஏற்றதாக இல்லாததும் ,பரிணாம வளர்ச்சியின் தொடர்ந்து வரும் மாறுதல்களுக்கு ஏற்றபடி,இறை போதனைகள்,ஆன்மிக கோட்பாடுகள்,சமூக வாழ்வியல் கோட்பாடுகள்,அவைகளுக்கான சட்டவிதிகள் புதுப்பிக்கப்பட்டு முதிர்ச்சி நிலையை எட்டும். உயிராற்றலை இழந்து விட்ட நிலைக்குள்ளான அதாவது உயிரற்ற சட்டத்திற்கு புத்தாடை போர்த்துப் பார்ப்பது போல நடைமுறைக்குத்தக்கதாக அமையாது. எல்லா சமயங்களும் ஒரே ஆண்டவனால் தான், மனிதனை உய்விப்பதற்காகவே காலத்தின் அவசியத்திறகாக,ஒன்றன் பின் ஒன்றாக அருளப்பட்டு, கடவுளை மனிதன் அறிந்து கொள்ளவும், நீடித்து வளரும் நாகரிக வளர்ச்சியை மற்றொரு தொடருக்கு அழைத்து, புதிய இலக்கை நோக்கி, மனிதனை அழைத்துச்செல்ல மிக வலிமை ஆண்டவனின் சமயத்திற்கே உண்டு. மனித குல ஒற்றுமை இன்று நிலைநாட்டப்பட சிந்தனை மாற்றமல்லாமல், சமயங்களிடையே பேதங்களை ஏற்படுத்தும் எந்த முயற்சியும், கடவுள் ஆதரவை எட்டுவதில்லை. உலக இந்து சமய சம்மேளனத்திற்கு, உரை நிகழ்த்திய விவேகானந்தர் நினைவு மண்டபத்தையடுத்துள்ள சிகாகோ மிச்சிகன் ஏரிக்கரையில் திருவொப்பந்தத்தின் மையமான அப்துல் பஹா நிலைக்கல் நாட்டப்பட்டு, அமெரிக்கா மட்டுமின்றி உலக மக்களுக்கு ஆன்மிக போதனையை சாதனையாக சேவையாற்றி வருகிறது பஹாய் வழிபாட்டு தலம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-செப்-201814:06:17 IST Report Abuse
Bhaskaran இந்திய பொறியாளர்களுக்கு பயன்படும் விதமாக h1b விசா தொடர்பாபேசியுங்க
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201807:38:28 IST Report Abuse
Srinivasan Kannaiya இப்போ மோடி, சுஷ்மா வை தொடர்ந்து இவரது அயல்நாடு பயணத்திற்கு வாய்ப்பா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X