ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

Updated : செப் 11, 2018 | Added : செப் 10, 2018 | கருத்துகள் (29) | |
Advertisement
ஐதராபாத் : ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.சட்டசபையில் இதுகுறித்து அவர் பேசியதாவது: பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு நாளை(செப்.,11) முதல்
Andhra Pradesh,diesel,ஆந்திரப் பிரதேசம், ஆந்திரா, டீசல், பெட்ரோல், விலை, குறைப்பு

ஐதராபாத் : ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இதுகுறித்து அவர் பேசியதாவது: பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு நாளை(செப்.,11) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதனால் மாநில அரசுக்கு சுமார் 1,120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



முடிவு

இந்நிலையில் ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கான மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
11-செப்-201812:58:59 IST Report Abuse
INDIAN Kumar தமிழ்நாடு குறைப்பார்களா என்ன ??
Rate this:
Cancel
Lakshminarayanan Putarjunan - chennai,இந்தியா
11-செப்-201811:55:49 IST Report Abuse
Lakshminarayanan Putarjunan சபாஷ் சந்திரபாபு சார். வெல்டன்..உங்களுடைய ஆலோசனை மற்ற மாநில முதலமைச்சர்கள் கடைபிடிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201807:35:55 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தல் பிச்சையா பாபு... ?இதை முன்று ஆண்டுகளுக்கு முன்பாக செய்து இருந்தால் உண்மையிலேயே நீங்கள் மக்கள் நல விரும்பி... இப்போ செய்தால்
Rate this:
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
11-செப்-201809:06:26 IST Report Abuse
Ramesh Sundramதிருப்பதி டப்பு இருக்கவே இருக்கிறது கவலை வேண்டாம் உங்களுக்கு...
Rate this:
Srinivasan Desikan - chennai,இந்தியா
11-செப்-201810:56:35 IST Report Abuse
Srinivasan Desikanமத்தியஅரசின் கட்டுபாட்டில் உள்ள ஒரு து​றையின் மீது தன்னு​டைய மாநில விற்பனை வரியி​னை கு​றைத்து சலு​கை ​கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது . அதுமட்டுமல்ல ஆந்திரவில் திரு சந்திரபாபுநாயுடு முதல்வர் பதவிஏற்ற​போது இந்த அளவிற்கு ​பெட்​​ரோல் வி​லை உயரவில்​லை. ​சென்ற காங்கிரஸ் ஆட்சி இருக்கும்​​போது இப்​போ​தைய மத்திய அ​மைச்சர்கள் ​பெட்​​ரோல் வி​லை ஏற்றதிற்கு ​சாலையில் உட்கார்ந்து ச​மையல் ​செய்தார்க​ளே இப்​போது நம்​மைஎல்லாம் காட்டில் வசிக்க​சொல்கிறார்களா? உங்கள் பதில்​தே​வை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X