How much is the VAT? state-wise | மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு?

Added : செப் 11, 2018 | கருத்துகள் (25)
Advertisement
வாட் வரி, கச்சா எண்ணெய் விலை , பெட்ரோல் விலை, டீசல் விலை,பெட்ரோல் டீசல் விலை,கலால் வரி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு , வாட் வரி எவ்வளவு, 
VAT, crude oil prices, petrol prices, diesel prices,
Petrol diesel prices, excise taxes, petrol diesel price hike,

புதுடில்லி:பெட்ரோல் விலை விரைவில் ரூ.100ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை எவ்வளவு என்பதை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் மற்றும் தார் போன்ற பொருட்கள் பெறப்படுகின்றன. சுத்திகரிப்பு செலவு சேர்க்கப்பட்டு, டீலர் கமிஷன், மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசின் வாட் வரி சேர்க்கப்பட்டே தற்போது நாம் பெறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.


மாநிலங்கள் வாரியாக வாட் வரி விவரம்வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
13-செப்-201820:11:28 IST Report Abuse
நெல்லை மணி, இந்தியா ஒரே நாடு. பின்னர் ஏன் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விலையில் பெட்ரோல் டீசல் ?
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
11-செப்-201812:17:32 IST Report Abuse
venkat இது ஒரு கிட்டத்தட்ட (சராசரி) கணக்கு. இன்றைய பெட்ரோல் டீசல் விலைக்கு யார் வேண்டும் என்றாலும் சரியான கணக்கைத் தெரிவிக்கலாம். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை பழி போடும் வளர்ச்சி எதிர்ப்பு பிளவு வாய்ப்பந்தல் குழப்பத் தலைகளின் உள்நோக்கு அலம்பலை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். உதாரண பெட்ரோல் விலை ரூ 76 என்றால் கச்சா இறக்குமதி, பண்படுத்தல், போக்குவரத்து, டீலர் கமிஷன் (ரூ 3 .50 ) உட்பட அடக்கம் ரூ 38 + மத்திய கலால் ரூ 19.50 தமிழக வாட் ரூ 18.50 பங்க் விலை ரூ 76 . ஆனால் கலால் வரியில் 42 சதவிகிதம் மத்திய தொகுப்பில் இருந்து மாநில அரசுக்கு செல்வதால் உண்மையான மத்திய மாநில வரிகளுடன் மேற்படி அடக்கம் ரூ 38 மத்திய வரிப் பங்கு ரூ 11.50 தமிழக வரிப் பங்கு ரூ 26.50 பங்க் விலை ரூ 76 பெட்ரோல் டீசல் வரிகளால் மத்திய அரசுக்கு கிடைப்பது போல இருமடங்குக்கு மேல் தமிழகம் பெறுகிறது. மத்திய அரசு கலால் வரியை குறைத்தால் மாநில அரசுகள் வாட் வரியைக் குறைக்காது பின்னும் மத்திய அரசை மீண்டும் குறை சொல்கின்றன. இன்று மத்திய மோடி அரசை எதற்கெடுத்தாலும் தினம் உள்நோக்கத்துடன் குறை கூறும் காங்கிரஸ் கழக கம்யூனிஸ்ட் திரிணாமுல் AAP அரசுக்கு தாங்கள் அதிகம் பங்கு போட்டுக்கொள்ளும் வாட் வரியை குறைக்கத் தயாராக இல்லை. இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வாக GST ல் பெட்ரோல் டீசலைக் கொணர இந்த எதிரிக்கட்சிகள் இவர்கள் பங்கு பெற்ற GST கவுன்சிலில் சம்மதம் தரவில்லை. அதிக வரி வசூலும் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றி மத்திய மோடி அரசை குறை கூறி காலம் கழிக்கின்றனர்.. அடுத்த நிரந்தர தீர்வாக செயல் வீரர் பிரதமர் மோடி அவர்கள் 5 பங்கு குறைந்த செலவில் எல்லோரும் எங்கும் எப்போதும் பயணிக்க எல்லா பெட்ரோல் டீசல் ஊர்திகளையும் 2030 க்குள் மின் ஊர்திகளாக மாற்ற பல திட்டங்களையும் சலுகைகளையும் அளித்ததன் காரணமாக, தற்போது எல்லா மின் ஊர்தி தயாரிப்பாளர்களும் மின் ஊர்தி தயாரிப்பில் இறங்கி உள்ளார்கள். டாடா, மஹிந்திரா, சுசுகி, ஹூண்டாய் போன்ற பல நிறுவனங்கள் 2020 க்குள் பல மின்னூர்திகளை அரிமுகப்படுத்துகின்றன.தற்போதே இந்தியாவில் 4 லட்சத்துக்கு மேல் இரு சக்கர வாகனங்கள், 3 லட்சத்திற்கு மேல் இ ஆட்டோக்க்கள் ஓடுகின்றன. தமிழகத்தில் பல இ ஆட்டோ உற்பத்தியாளர் இருந்தும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய ஒரு இ ஆட்டோவும் கண்ணில் படவில்லை. தமிழக அரசு முயற்சி என்ன தெரியவில்லை. 2 சக்கர மின் ஊர்திகள் ரூ 10000 ல் இருந்து கிடைக்கிறது. வீட்டில் சார்ஜ் செய்து கொள்ளலாம். பெட்ரோலை விட 5 மடங்கு சிக்கனப் பயணம். தவிர மோடி அரசு உள்நாட்டு சிங், எரிபொருள் செல், மெத்தனால் பெட்ரோலில் 15 சதவிகிதம் கலப்பு போன்றவையால் விலை குறைக்கவும் பெட்ரோல் இறக்குமதி குறைக்கவும் முயற்சிகள் எடுத்துள்ளது. 60 வருட காங்கிரஸ் ஆட்சியால் இறக்குமதி பெட்ரோல் டீசலில் மாட்டிக்கொண்டு விழிக்கும் மக்களுக்கு இன்னும் 10 ஆண்டுகளுக்குள் மோடி பி ஜெ பி nda அரசு இந்த பெரும் பிரச்சினையில் இருந்து பூரண சுதந்திரம் அளிக்கும். நீண்ட கால அந்நிய பெட்ரோல் பிரச்சினைக்கு ஒரே தீர்வான பிரதமர் மோடியின் மின் ஊர்திக்கு நீங்களும், ஊக்குவிப்புக்கு மக்கள் நலன் கருதி மாநில அரசுகளும் மாறுவது பிரச்சினைக்கு உங்கள் பங்களிப்பு.
Rate this:
Share this comment
kumaru - TIRUCHIRAPPALLI,இந்தியா
16-செப்-201812:48:10 IST Report Abuse
kumaruஎல்லாம் சரியாகத்தான் சொல்கின்றீர்கள் ஏன் மத்திய அரசின் செலவீனங்களை குறைத்து வரிச்சுமையை குறைக்க பிரதமர் தானே முடிவெடுக்கணும் தேவையில்லாமல் எம்பி உடைய சலுகை மற்றும் சம்பளத்தை உயர்த்தினீர்கள் , வெளிநாட்டு சுற்றுப்பயணத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தீர்கள் ஏன் பிரதமமந்திரி மட்டும் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவேண்டும் ஏன் வெளியுறவு துறை செயலர் இதனை செய்யலாமே செலவும் மிச்சம் உள்நாட்டின் மூளை முடுக்கு பிரச்சனையை நேரில் ஆய்ந்தறியலாம் புத்தியில்லாது என்ன பயிற்சி கொடுத்தாலும் பண்ணுற வேலைக்குத்தான் முக்கியம் தரும் அதுபோல....
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
11-செப்-201810:46:37 IST Report Abuse
S.BASKARAN மாநில வரி என்ன என்பதை காண்பித்த மாதிரி மத்திய அரசின் வரி என்ன என்பதை காண்பிக்க வேண்டாமா?
Rate this:
Share this comment
ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன்மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில் மாநிலத்திற்கு 42 % பங்காக வழங்கப்படுகின்றது... அது எதெற்கெல்லாம் செலவிடப்படுகின்றது என்று மாநில அரசைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்... மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில் தனது பங்கு ரூ.19.48 ல், ரூ.8/= கிராமப்புற சாலை, மாநில நெடுஞ்சாலைகளுக்கு செலவழிக்கப்படுகிறது. “ஒரே ரேங்க், ஒரே பென்ஷன்”, எனும் வீரர்களுக்கான பென்ஷன் திட்டத்திற்கு வழங்கப்படுகின்றது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X