உறவு மேம்பட பாக்.,கிற்கு அமெரிக்கா நிபந்தனை

Added : செப் 11, 2018 | கருத்துகள் (11)
Advertisement
பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா, பயங்கரவாதிகள், ஆலிஸ் வெல் ,  அமெரிக்கா பாகிஸ்தான் உறவு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், 
Pakistan, United States, India, Terrorists, Alice Weal, US Pakistan Relationship,Pakistan Terrorists,America ,Alice Well,

வாஷிங்டன்: பயங்கரவாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே பாகிஸ்தானுடனான உறவு மேம்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.


பேச்சளவில் கூடாது

இது தொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான முதன்மை துணை செயலர் ஆலிஸ் வெல் கூறுகையில், ஆப்கனில் ஸ்திரத்தன்மை ஏற்பட பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதையும், தனது மண்ணில் பயங்கரவாதிகள் செயல்படுவதை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை வெறும் பேச்சளவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.


பேச்சுவார்த்தை

இந்தியா, அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் இடையில் பேச்சுவார்த்தை நடந்த போது, ரஷ்யாவுடனான, அந்நாட்டின் நட்பை நாங்கள் புரிந்து கொண்டோம். ரஷ்யாவிடம் இந்தியா ஆயுதம் வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
11-செப்-201816:26:29 IST Report Abuse
Endrum Indian நாங்கள் மீண்டும் உங்களுடன் வியாபார உத்தரவாதம் வைத்துக்கொள்வோம், தம்பி தம்பி ஒண்ணும் நெனச்சிக்க வேணாம், தயவு செய்து ஒரு அறிக்கை விடுங்கள் நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்று அது போதும் என்று அமெரிக்க கெஞ்சுவது போல இருக்கின்றது இது.
Rate this:
Share this comment
Cancel
ArulKrish -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201815:57:06 IST Report Abuse
ArulKrish this way they will loose their loyal customers.
Rate this:
Share this comment
Cancel
Arasu - Ballary,இந்தியா
11-செப்-201811:47:39 IST Report Abuse
Arasu the best way to beat pakistan is beat them below the belt. need to stop all the source of funds availability. they will fall in line.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X