பொது செய்தி

இந்தியா

சொத்துக்கள் முடக்கம் சட்ட விரோதம்: மெகுல் சோக்சி

Added : செப் 11, 2018 | கருத்துகள் (19)
Advertisement
வங்கி மோசடி, மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, சிபிஐ , அமலாக்கத்துறை ,பாஸ்போர்ட்டை முடக்கம், மெகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம், வைர வியாபாரி மெகுல் சோக்சி,கடன் மோசடி, 
Bank fraud, Maqul Shoghi, Punjab National Bank fraud, CBI, enforcement, passport freezing, mukul soksi assets freezing, diamond dealer mukul soksi, credit fraud,

புதுடில்லி: தன் மீதான வங்கி மோசடி புகார்கள் பொய்யானவை என்றும் , சொத்துக்கள் சட்டவிரோதமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் வைர வியாபாரி மெகுல் சோக்சி, தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி மீது பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மெகுல் சோக்சி அளித்த பேட்டி ஒன்றில்;
வங்கி மோசடி குறித்த என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஆதாரமில்லாதது. எனது சொத்துகளை எந்த காரணமும் இல்லாமல், சட்ட விரோதமாக அமலாக்கத்துறையினர் முடக்கி வைத்துள்ளனர். நான் எந்த வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதற்கு விளக்கம் இல்லாமல், பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளனர்.
இதனால், சரண்டர் செய்வது குறித்த கேள்விக்கு இடமில்லை. பிப்.,16 அன்று, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி, பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு இமெயில் வந்தது. பாஸ்போர்ட் முடக்கப்பட்ட பின்னர், அதனை நீக்க வேண்டும் என மும்பை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பிய இமெயிலுக்கு பதில் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-செப்-201805:40:28 IST Report Abuse
meenakshisundaram ரொம்ப சரி இவர் செய்தது மட்டுமே சட்ட ஒப்புதல்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201802:13:05 IST Report Abuse
Mani . V இந்த அயோக்கியன் 942 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டு ஓடியது சட்ட விரோதம் இல்லையாமா?
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
11-செப்-201821:00:56 IST Report Abuse
s t rajan இந்த மாதிரி பெரிய கடன்காரர்களுக்கு பாஸ்போர்ட்டே கொடுக்காதீங்க.... கொடுத்திருந்தா முடக்கிடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X