ஸ்டாலின் கைகாட்டுபவரே அடுத்த பிரதமர்: துரைமுருகன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் கைகாட்டுபவரே அடுத்த பிரதமர்: துரைமுருகன்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (37)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்,துரைமுருகன்

தென்காசி : 'ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர்' என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதுகுறித்து தென்காசியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
13-செப்-201818:46:27 IST Report Abuse
kalyanasundaram GREATEST JOKE BY A GREAT COMEDIAN FOR THIS CENTURY. HOW EVER LET HIM HAVE FUN FOR HIM. LET HIM SAY ALL THOSE IN DMK AND ITS ALLIED PARTY MEMBERS WILL BE FUTURE PRESIDENT OF UNITED STATES OF AMERICA AT ONE STROKE ETC ETC ETC AND WILL BE COMMANDING THE UNIVERSE . PEOPLE HAVE HEARTY LAUGHTER
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-செப்-201810:52:22 IST Report Abuse
Nallavan Nallavan தற்பொழுது திமுக -வுக்காக எத்தனை எம்.பி.க்கள் உள்ளனர் துரையாரே ?
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
12-செப்-201814:22:48 IST Report Abuse
Rafi அடுத்த பிரதமரை சொல்கின்றார் தோழரே........
Rate this:
Share this comment
Arasu - Ballary,இந்தியா
12-செப்-201815:43:34 IST Report Abuse
Arasuதிரு நல்லவன் அவர்களே, யார் பிரதமர் என்று கேட்டால் அதோ அவர்தான் என்று காட்டுவதற்கு ஏன் MP க்கள் வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
12-செப்-201809:09:19 IST Report Abuse
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். RK நகர்ல உங்ககட்சி வேட்பாளர கை காட்டியிருந்தா, டெபாஸிட்டாவது மிஞ்சியிருக்கும்ணே. பாவத்த... மறந்துட்டாரு போல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X